Post Office Saving Schemes: அஞ்சல் துறை சிறுசேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள், 10 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் வருமானச் சான்றிதழைக் காட்டுவது கட்டாயம் என அஞ்சல் துறை சமீபத்தில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PPF Schemes: இந்த திட்டத்தில் கிடைக்கும் மூன்று முக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இதை பற்றி தெரிந்தபிறகு நீங்களும் இதில் முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள்.
Saving Schemes: இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
SCSS: மத்திய பட்ஜெட்டில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட முதலீட்டு வரம்பை 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
Post Office FD vs NSC: தேசிய சேமிப்புத் திட்டம், அதாவது நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட் அஞ்சல் அலுவலகத்தின் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். இதில், முதலீட்டாளர் மொத்தம் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.
SBI vs Post Office: பல சமயங்களில் பணத்தை முதலீடு செய்வதற்கு முன், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் முதலீடு செய்வதா அல்லது எஸ்பிஐ-இல் முதலீடு செய்வதா என்ற குழப்பம் நம் மனதில் தோன்றுவது வழக்கம்.
NPS Retirement Planning: கோடீஸ்வரராக பெரிய மேதாவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு முறையான மற்றும் சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுத்தாலே போதும். ஒவ்வொரு மாதமும் ரூ.2 லட்சம் வரை ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதை இங்கே காணலாம்.
LIC Aam Aadmi Beema Yojana: நீங்கள் பாதுகாப்பான இடத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் எதிர்கால நிதி பாதுகாப்பிற்கு எல்ஐசி முதலீடு ஒரு நல்ல இடமாக இருக்கும். எல்ஐசி பாலிசிதாரர் ஒரு வேளை இறந்துவிட்டால், அவர் மறைவுக்குப் பிறகும் அவரது குழந்தைக்கு பாதுகாப்பை அளிக்கும் ஒரு பாலிசியைப் பற்றி இந்த பதிவில் காணலாம். எல்ஐசியின் ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவருடைய குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.