செங்கோட்டையில் திமுக பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வியின் மகனை வெட்டி கொலை செய்த இருவர் சிக்கியுள்ளனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரத்தில் போலீசால் நிறுத்தப்பட்ட ரத யாத்திரை மீண்டும் தூத்துக்குடிக்கு புறப்பட்டது. திட்டமிட்ட பாதையில் சென்றால் பிரச்னை ஏற்படும் என்பதால் ரதத்தை மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.