Senthil Balaji : சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கோரிய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமளிப்பதாகவும், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அவர் வெளியே வருவார் என்றும் அமைச்சர் முத்துசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Senthil Balaji News : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் விரைவில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற சிறப்புடன் பதவி வகித்து வந்த கல்பனா, திடீரென ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்.
One Year Of Senthil Balaji Arrest : செந்தில் பாலாஜி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, இன்றுடன் 1 வருடம் நிறைவடைந்திருக்கிறது. இந்த நாளில், அவர் கைது செய்யப்பட்ட வழக்கு குறித்தும், அதன் தற்போதைய அப்டேட் குறித்தும் பார்க்கலாம்.
Coimbatore District In-charge Minister TRP Raja: அசைன்மென்ட் கோவை இப்போது செந்தில் பாலாஜியிடம் இருந்து அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு சென்றிருக்கிறது. இந்த முறை கோவை நாடாளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது திமுக.
KP Ramalingam: கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருக்கும் 39 இடங்களிலும் திமுக தோல்வியடையும் என பாஜக தெரிவித்துள்ளது. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் கேபி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
Senthil Balaji Bail Rejected: செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், செல்வாக்கான நபராகவே நீடிக்கிறார் எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Edappadi Palaniswami: அதிமுகவுக்கு துரோகம் செய்ததால் செந்தில் பாலாஜிக்கு சிறை கிடைத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Senthil Balaji Case Update: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் 6 மாதங்களுக்கும் மேலாக அவர் சிறையில் இருக்கிறார்.
வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கோரிக்கை.
கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவருடைய சகோதரர் அசோக் கட்டி வரும் பங்களாவில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஜனவரி 12ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.