கலாஷேத்ராவில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக மாணவிகள் போராட்டத்தில் இறங்கிய பிறகே இந்த விவகாரம் பலரது கவனத்துக்கும் வந்துள்ளது. மாணவிகளுக்கு நேர்ந்த துன்பம் என்ன? யார் அந்த குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.
Kalakshetra Sexual Abuse Issues: கலாசேத்ரா அறக்கட்டளை பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sexual Abuse In Kalakshetra: சென்னை திருவான்மியூரில் உள்ள மத்திய கல்வி நிறுவனமான கலாஷேத்திராவில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுப்பது தொடர்பாக இன்று மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திருவண்ணாமலை சேத்துப்பட்டு அடுத்த கெங்கை சூடாமணி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 1600 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
7ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 10-ம் வகுப்பு பயிலும் மாணவியை சக மாணவர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 4 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Crime : சமூக வலைதளங்கள் மூலம் பழகி 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் காதலிப்பது போல் ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மோசடி செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை வீட்டிற்கு அழைத்த ஒளிப்பதிவாளர், அவரை மது அருந்த வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாத்தூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் முருகேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
கவிஞர் லீனா மணிமேகலை - இயக்குநர் சுசி கணேசன் வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள ட்விட்டர் நிறுவனத்தை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.