விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
கவிஞர் லீனா மணிமேகலை - இயக்குநர் சுசி கணேசன் வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள ட்விட்டர் நிறுவனத்தை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வீட்டில் கோபித்துக்கொண்டு மெரினா சென்ற சிறுமி; ஆறுதல் கூறி அத்துமீறிய ஆட்டோ டிரைவர் கைது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த காவல்துறை.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற போராட்டத்தின்போது சீனா சார்பு ஹாங்காங் காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்
பிஹார் மாநிலத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, 15 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது!
ஆசை வார்த்தை கூறி தன்னிடன் முகிலன் உல்லாசமாக இருந்ததாக நாமக்கலை சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் முகிலன் கைது செய்யப் படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
பாலியல் சீண்டலை தடுத்ததற்காக இருவர் உயிர் பறிக்கும், அத்துமீறும் நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.