Business Idea Earn Rs 1 Lakh Per Month : இந்த தொழில் ஐடியாவை வைத்து, மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். அது எந்த தொழில் ஐடியா தெரியுமா?
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு அட்வான்ஸ் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை கொடுக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
மத்திய அரசு தெருவோர வியாபாரிகளுக்கு எளிதான முறையில், எந்தவிதமான பிணையமும் இல்லாமல், குறைந்த வட்டியில் மூலதன கடனை வழங்குகிறது. எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Business Loan: முதல் தலைமுறை தொழில் முனைவோரை இலக்காகக் கொண்டு தமிழக அரசு 'புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்' (நீட்ஸ்) தொடங்கியுள்ளது.
சிறு தொழில் செய்பவர்கள், நல்ல லாபம் பார்ப்பதற்கு சில உத்திகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
Mobile Phone Business Ideas : கையில் இருக்கும் செல்போனிலேயே ஏதேதாே வித்தை காட்டும் போது, இதை வைத்து ஒரு தொழில் தாெடங்க முடியாதா என்ன? அப்படிப்பட்ட ஒரு வணிக யோசனை குறித்து இங்கு பார்க்கலாம் வாங்க.
Small Scale Business Tips Tamil : சிறு தொழில்கள், நமது நாட்டில் பெருகி விட்ட நிலையில், இதிலிருந்து அதிக வருமானம் பார்ப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம், வாங்க.
Idly Dosa Bater Idea: பலருக்கும் சிறு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது போன்ற சிறு தொழில்களுள் ஒன்றுதான், இட்லி தோசை மாவு பிசினஸ்.
Start Up Business Idea:கவரிங் நகைகளை வைத்து குறைவான தொகையை வைத்து முதலீடு செய்தால் நல்ல வருமானம் பார்க்கலாம்.
செயற்கை நுண்ணறிவு உலகின் அனைத்து துறைகளிலும் ஊடுருவிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை சமயோசித்தமாக பயன்படுத்தினால் நிச்சயம் எல்லோராலும் பணம் சம்பாதிக்க முடியும்.
சிறுதொழில் யோசனை: நீங்களும் சிறிய முதலீட்டில் நல்ல லாபம் ஈட்ட விரும்பினால், இந்த செய்தி உங்களுக்குத் தான். ஒரு சிறு வணிகம் உங்களை கோடீஸ்வரராக்கும். நீங்கள் 10 ஆயிரம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இது உங்களுக்கு மிகவும் சிறப்பான வருமானம் கொடுப்பதாக இருக்கும். இந்த வணிகத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
3 லட்சம் ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்கினால், நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் சூப்பரான தொழில் குறித்த தகவலை தெரிந்து கொள்வோம்.
Best Business Ideas: நீங்கள் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க திட்டமிட்டுள்ளீர்களா? தேவையான பணம் இல்லாததால், உங்கள் தொழிலை தொடங்க முடியவில்லையா? அப்படியானால், நீங்கள் அரசாங்கத்தின் உதவியுடன் உங்கள் தொழிலை தாராளமாக தொடங்க முடியும்.
Business Plan: கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, உலகில் பலரின் வணிகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல வகையான வணிகங்கள் சரிந்துவிட்டன. ஆனால் நீங்கள் விரும்பினால், இப்போது கூட உங்கள் சொந்த தொழிலைத் தொடங்கலாம். இதில் அரசாங்கம் உங்களுக்கு முழு ஆதரவையும் வழங்கும்.
நீங்கள் ஒரு சிறப்பான தொழிலைச் செய்ய நினைத்தால், உங்கள் வீட்டில் இருந்த படி கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்கலாம்.
பால் பொருட்களின் பிரபலமான நிறுவனமான அமுலுடன் வியாபாரம் செய்ய வாய்ப்பு உள்ளது.
புனேவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் சேதன் மற்றும் அதிதி போஸ்லே மொபைல் பெட்ரோல் பம்புகள் மூலம் டீசலை வீட்டுக்கு வழங்குகிறார்கள்.
சிறு வணிகத்தைத் தொடங்க அல்லது பழைய தொழிலை மேம்படுத்த, ரூ .10 லட்சம் வரை கடனுக்கான பல திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது.
காகித நாப்கின்களின் தொழிலைத் தொடங்க உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இந்தத் தொழிலைத் தொடங்க அரசாங்கமும் உங்களுக்கு உதவுகிறது.
இந்த தொழிலை வெறும் 5000 ரூபாயில் தொடங்கவும், ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கான ரூபாயை சம்பாதிக்கவும்..!
கட்லரி வணிகத்திற்கு, அரசாங்கத்தின் முத்ரா திட்டத்தின் (Mudra Scheme) கீழ் கடன்களும் கிடைக்கின்றன.
ஷாப்பிங்கிற்கு பணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை, இந்த செயலி எல்லா வேலைகளையும் செய்யும்..!