உங்கள் தொலைபேசி அல்லது மடிக்கணினியில் பாக்டீரியா இருந்தால், நீங்கள் கைகளை கழுவினாலும் கூட உங்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் உங்கள் கேஜெட்களை பாதுகாப்பது முக்கியம்.
பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான HMD Global, புதிய ஸ்மார்ட் போன்களை தயாரிப்பில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த போன்கள் ஆனது அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் அறிமுகம் செய்யப்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில், குடியரசு தின விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விற்பனையில் பல தயாரிப்புகள் மற்றும் சாதனங்களில் சிறந்த சலுகைகள் கிடைக்கிறது.
Poco இனி Xiaomi-ன் ஒரு பகுதியாக இருக்காது என அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இனிமேல் Poco ஒரு புதிய சுயாதீன பிராண்டாக செயல்படும். இதன் பொருள் Poco-வின் அனைத்து எதிர்கால தயாரிப்புகளுக்கும் Xiaomi-ன் தலையீடு இருக்காது.
OPPO ஸ்மார்ட்போன்களில், பயனர்கள் தனிப்பயன் பயனர் இடைமுகமான ColorOS 7-ன் புதிய பதிப்பை நவம்பர் 26-ஆம் தேதி முதல் இந்தியாவில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
67% வருவாய் உயர்வைப் பதிவு செய்த சில நாட்களில், தைவானிய கைபேசி தயாரிப்பாளரான HTC இந்தியாவில், 2019-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் புதிய 4G ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2020-ஆம் ஆண்டில் 5G சாதனங்களுடன் மீண்டும் வருவதற்கு முற்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.