Amazon Fab Phones Fest-ல் ஸ்மார்ட்போன்களின் அற்புதமான விற்பனை இன்று முதல் அதாவது மார்ச் 11 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சில முதன்மையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீங்கிழைக்கும் சிக்கல்கள் உங்கள் சாதனத்தைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் சமீபத்தில் கேலக்சி எஸ் தொடரின் கீழ் Galaxy S22, S22+ மற்றும் S22 Ultra ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. Galaxy S22 Ultra 2022 ஆம் ஆண்டிற்கான சாம்சங்கின் முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். இது S பென் ஸ்டைலஸுடன் வருகிறது. Samsung Galaxy S22 Ultra மொபைலிலேயே S Pen பொருத்தப்பட்ட முதல் S-சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.
iPhone SE3: ஆப்பிள் இந்த மாத தொடக்கத்தில் iPhone SE 3 ஐ அறிமுகப்படுத்தக்கூடும். அதற்கு முன்னதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரூ. 20,000க்குள் நல்ல ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால், ஸ்மார்ட்போன் சந்தையில் அதற்கான பல ஆப்ஷன்கள் உள்ளன. தற்போது ரூ.20,000க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
Flipkart Sale: பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் விற்பனை நடந்து வருகிறது. அதில் அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கும் அதிகப்படியான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Micromax In 2C: மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இது அற்புதமான வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாதம் பல ஸ்மார்ட்போன்கள் இதுவரை அறிமுகம் ஆகியுள்ளன, பல அறிமுகம் ஆகவுள்ளன. பல அறிவிப்புகள், சில கசிவுகள் என பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. பல நிறுவனங்கள் தங்கள் அற்புதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன. இவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய ஆண்டு தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் சமீபத்திய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர். பல அறிவிப்புகள், சில கசிவுகள் என பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மாதத்தில் அதாவது பிப்ரவரியில், பல நிறுவனங்கள் தங்கள் அற்புதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன. இவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதுடெல்லி: இன்றைய காலக்கட்டத்தில், எண்ணற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் சந்தையில் வந்துள்ளன, அவை ஆண்டுதோறும் புதிய ஸ்மார்ட்போன்களைக் கொண்டு வருகின்றன. இந்த ஆண்டு அதாவது 2022-ல் வெளியிடப்படும் முதல் ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இன்று உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.
சாம்சங் இன்று அதிகாரப்பூர்வமாக Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போனை, கடந்த ஆண்டின் Galaxy S21 ஃபிளாக்ஷிப் சீரிஸ் போனின் கூடுதல் வடிவமாக அறிமுகப்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.