Amazon Mega Smartwatch Sale: அமேசான் ஸ்மார்ட்வாட்ச் மெகா விற்பனையில் பல்வேறு தள்ளுபடிகள் கிடைக்கிறது. அதில் 1000 ரூபாய்க்கும் கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இங்கு காணலாம்.
Smartwatch Offers In Amazon Sale 2023: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் பல்வேறு ஸ்மார்ட்வாட்ச்கள் அதிரடி தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச்கள் குறித்தும் அதன் விலையையும் இதில் காணலாம்.
Noise Smartwatch: ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவுக்கு போட்டிப்போடும் அளவிற்கு வெறும் 1999 ரூபாயில் Noise நிறுவனம் ஒரு ஸ்மார்ட்வாட்சை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் காஸ்டிலியான ஆப்பிள் அல்ட்ரா வாட்ச் 90 ஆயிரம் விலை குறைந்துள்ளது. இருந்தாலும் அந்த வாட்ச் இன்னும் காஸ்டிலியாக இருப்பதால் வாங்குவது பலருக்கும் கொஞ்சம் சிரமம் தான்.
Fire-Boltt இப்போது இந்தியாவில் இரண்டு ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கால் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது, இதற்கு ஃபயர்-போல்ட் அப்பல்லோ 2 (Fire-Boltt Apollo 2) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இ காமர்ஸ் இணையதளமான அமேசானில் ஒரு சிறப்பு அமேசான் எலக்ட்ரானிக்ஸ் கிளியரன்ஸ் சேல் நடக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் இது போன்ற பல பொருட்களுக்கு குறைந்தபட்சம் 48% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையின் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதுடெல்லி: பிளிப்கார்ட்டில் பிப்ரவரி 12 முதல் கிராண்ட் கேட்ஜெட் டேஸ் விற்பனை நடைபெறுகிறது, இதில் ஹெட்ஃபோன்கள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற பல மின்னணு தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனை பிப்ரவரி 16 அன்று முடிவடையும், இந்த விற்பனை முடிவடைவதற்கு முன்பு, இந்த விற்பனையின் சிறந்த சலுகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தியாவிலும் ஸ்மார்ட்வாட்ச்களின் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீங்களும் ஒரு நல்ல ஸ்மார்ட்வாட்ச் வாங்க விரும்பினால் இதுதான் சரியான நேரம். இந்தியாவில் தற்போது வெளியாகவிருக்கும் ஐந்து ஸ்மார்ட்வாட்ச்களைப் பற்றி இங்கே காண உள்ளோம். அவை நேரத்துடன் ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை. இது தவிர, அவை அனைத்தும் ECG அம்சத்துடன் வருகின்றன.
அற்புதமான பயனர் இடைமுகம், பன்முகத்தன்மை, சிறிய அளவு மற்றும் அற்புதமான அமைப்பு, நிலையான புதுப்பிப்புகள் என இந்த ஸ்மார்ட்வாட்ச் அனைத்து வித அம்சங்களையும் கொண்டுள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது 9 சீரிசை நாளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வில், நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்சை ஸ்மார்ட்போன்களுடன் சந்தைக்கு கொண்டு வருகிறது.
இப்போது வீட்டை விட்டு வெளியேறும்போது பணம் அல்லது கிரெடிட் அல்லது டெபிட் கார்டை உங்கள் பர்சில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆம், இப்போது நீங்கள் பணம் செலுத்துவதற்கு மொபைலையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.