பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மன அழுத்தம் போய், மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். பறவைகள் எழுப்பும் சத்தம், அவற்றின் செல்லமான கீச்சு குரல், பறக்கும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது. மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது.
Trending Video: சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை விட, வீடியோக்களை பலரும் ரசிக்கின்றனர். குறும்பு, வம்பு மற்றும் சேட்டைகள் செய்யும் வீடியோக்களுக்கு ரசிகரா நீங்கள்?
Who is the most followed person in sports: கிறிஸ்டியானோ ரொனால்டோ 600 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைப் பெற்ற விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதிலும் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும்.
சமூக ஊடகத்தில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
Dog Trending Video: நாய்க்குட்டிகளின் சேட்டைகள் ரசிக்கக் கூடியவை. ஆனால், செல்லங்களால் தர்மசங்கடமும் ஏற்படும் என்பதைக் காட்டும் வீடியோ இது. செல்லத்தை நொந்து கொள்ளும் அழகி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.