புதுடெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான சவுரவ் கங்குலி ஒரு கேப்டனாக பல போட்டிகளை வென்றிருக்கிறார். அணியையும் பல போட்டி தொடர்களை வெல்ல வைத்திருகிறார்.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் மீது ரசிகர்கள் கொள்ளும் பாசத்தை வெறி என்றே சொல்லலாம். போட்டிகளில் விளையாடும் வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யார் என்றே தெரியாது. அவர்களின் சிறிய அறிமுகம் இது.
சௌரவ் கங்குலிக்கு மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் அவர் தனது வீட்டில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சவுரவ் கங்குலி அரசியல் களத்திற்கு வருவார் என் ஊகங்களுக்கு மத்தியில் அவர் மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்துள்ளார்.
ஐபிஎல் 2020 அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டிருக்கலாம், ஆனால் சென்னை அணியின் 13 உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்டதால் தாமதமானது.
கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
சௌரவ் சந்திதாஸ் கங்குலி 1972 ஜூலை எட்டாம் தேதியன்று கல்கத்தாவில் பிறந்தவர். இன்று பிறந்தநாள் காணும் தாதாவுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன. தாதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், ICC வாரியம் வியாழக்கிழமை (மே 28) இந்த விஷயத்தைப் பற்றி மேலும் விவாதிக்கும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
வழக்கமான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பதிலாக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை முன் மொழிந்த ஆஸ்திரேலியாவின் திட்டம் இந்த ஆண்டின் இறுதியில் செயல்படுத்த வாய்ப்பு இல்லை என BCCI தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
BCCI தலைவர் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் விராட் கோலி போன்ற பிரபல விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வீடியோ கான்ப்ரசிங் வழியாக பேசவுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் நான்கு நாள் டெஸ்ட் போட்டி குறித்த யோசனையை எதிர்த்ததோடு, அதை வீணான யோசனை என்று விமர்சித்துள்ளார்!
சுழற்சி முறையில் நடத்தப்பட இருக்கும் நான்கு நாடு தொடருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா எடுத்துள்ள முடிவு தோல்வியில் முடியும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார்!
கடந்த தசாப்தத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வீனுக்கு BCCI தலைவர் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.