விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகாக்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நிலவில் அணு உலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் ஆலோசித்து வருவதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.
Gaganyaan Mission And ISRO: ககன்யான் திட்டத்தில் மனிதர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களையும் எடுத்து செல்வதற்கான ராக்கெட் இஞ்சின் சோதனை அபார வெற்றி...
Aditya L1 Reached Destination: சூரியனை நோக்கிய விண்வெளி ஆய்வு பயணத்தில் இந்தியாவின் இஸ்ரோவால் செலுத்தப்பட்ட ஆதித்யா L1 விண்கலம் அதன் இலக்கை இன்று அடைந்தது.
Chandrayaan-3 Must Know These 5 Facts: இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் இன்று நிலாவை சென்று அடைகிறது. இதையொட்டி, இந்த விண்கலம் குறித்து நீங்கள் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்களை பார்க்கலாம்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், விஞ்ஞானிகள் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
Universal Waste Management System என்ற பெயரில் பெண்களுக்கான கழிப்பறை ஒன்றை அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா உருவாக்கியுள்ளது. இதன் விலை சுமார் 23 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 174 கோடி ரூபாய்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.