சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சிவம் துபேவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரசிகர் ஒருவர் பிளாக் மேஜிக் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
IPL 2026 SRH vs CSK: ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. ருதுராஜ் பவர்பிளேவில் செய்த அந்த பெரிய தவறே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏப்ரல் 18 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இப்போட்டியில் கலீல் அகமது இல்லாத நிலையில், அவர் இடத்தை யார் பிடிப்பார்? அதேபோல், இப்போட்டியில் தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
CSK vs SRH First Innings Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில், ஐதராபாத் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. வெற்றிப்பாதைக்கு மீண்டும் சென்னை அணி திரும்புமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
SRH vs CSK Match Highlights: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2024 SRH vs CSK: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்துள்ளது.
SRH vs CSK Playing XI Update: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக டாஸின் போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், ஐதராபாத் சன் ரைசர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
SRH vs CSK Latest News: ஐபிஎல் தொடரில் நாளை நடைபெற உள்ள சென்னை - ஹைதராபாத் போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
Indian Premier League 2024: ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால், ரன் மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்றுப்போனது....
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் அணியை 6 விக்கெடுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது
SRH Vs CSK Dream 11: வெற்றிகளை குவித்து வரும் சென்னை அணியை வெற்றிக்கொள்ளுமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்பதை இன்றைய ஆட்டநேர முடிவில் தெரிந்துவிடும்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் போட்டிகளில் சுமார் 4500 ரன்களை கடந்தார் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி...!
சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது சென்னை..!