Relocated Indian Embassy: சூடானில் உள்ள இந்திய தூரதரகம் இடம் மாற்றப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஆஃப்ரிக்க நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம், தலைநகர் கார்ட்டூமில் இருந்து போர்ட் சூடானுக்கு மாற்றப்படுகிறது
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு சூடான் நாட்டு ராணுவமும், துணை ராணுவமும் அனுமதியளித்துள்ள நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆப்ரேஷன் காவிரி' செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sudan Crisis News: சூடானில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் தங்கள் நாடு திரும்புவதற்காகக் காத்திருக்கின்றன.
Saudi Arabia Evacuation From Sudan: சூடானில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட பன்னிரண்டு நட்பு நாடுகளைச் சேர்ந்த 66 குடிமக்களை ராயல் சவுதி கடற்படையினர் வெளியேற்றியதாக அமைச்சகம் ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சூடான் நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரத்தை கைப்பற்ற சண்டை மூண்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இரு பிரிவினரும், தங்களுக்குளேயே சண்டையிட்டு வருவதால், அங்கே மக்கள் வாழ்க்கை நரகமாகியுள்ளது.
சூடானில் தற்போது ஆட்சி கவிழ்ப்பு, உள்நாட்டு போர் போன்ற சூழல் நிலவுகிறது. நாடு முழுவதும் வன்முறையில் இதுவரை சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சூடானில் 31 கர்நாடக பழங்குடியினர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சூடான் வன்முறை: தற்போது சூடானில் உள்நாட்டுப் போர் போன்ற சூழல் நிலவி வருகிறது. துணை ராணுவப் படையினரும் ராணுவமும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 95க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சூடான் வன்முறை: தற்போது சூடானில் உள்நாட்டுப் போர் போன்ற சூழல் நிலவி வருகிறது. துணை ராணுவப் படையினரும் ராணுவமும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இரு பிரிவினரும் தலைநகர் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி வருகின்றனர்.
வடகொரியா, வெனிசுலா, சாட் உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல தடை விதித்து உள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய மக்களை கட்டுப்படுத்த அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் பல்வேறு திட்டங்கள் கட்டுப்பாடுகளை விதித்தார். இதை எதிர்த்து அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் டிரம்ப்ப விதித்ததடைக்கு தடை விதிக்க அந்நாட்டு கோர்ட் மறுத்து விட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.