Surya Nakshatra Gochar 2026 Horoscope: ஜோதிடத்தின்படி, கிரகங்களின் ராஜாவான சூரியன் வரும் மார்ச் 18 ஆம் தேதி உத்தரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவார். இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த நட்சத்திர மாற்றத்தால் எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Surya Gochar 2026 February : கிரகங்களின் ராஜாவான சூரியன், கும்ப ராசிக்குள் செல்லப் போகிறார். சூரியனும் சனியும் எதிரி கிரகங்கள் ஆகும் என்பதால், சனியின் ராசியான கும்ப ராசிக்குள் சூரியன் நுழைவது 12 ராசிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
சூரியன் சுக்கிரன் நட்சத்திரத்திற்குள் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு செழிப்பு ஏற்படும். எந்த மூன்று அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் புகழைப் பெற முடியும் என்பதைப் பார்ப்போம்.
Sun Transits Enter Saturn Star Anusham: ஜோதிடத்தின் படி, இன்று அதாவது நவம்பர் 19, 2025 சூரியன் விசாக நட்சத்திரத்தை விட்டு வெளியேறி அனுஷம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சிரமங்களை தரக்கூடும்.
Sun Star Transits In Anusham: நவம்பர் 19 ஆம் தேதி, சூரியன் விசாகம் நட்சத்திரத்தில் இருந்து அனுஷம் நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சி பல ராசிகளுக்கு மோசமான பலன்களைத் தரக்கூடும். அவை எந்த மூன்று ராசிகள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ஜோதிடத்தின்படி, சூரியன் நவம்பர் 16, 2025 அன்று விருச்சிக ராசியில் நுழைவார், இது 12 ராசிகளையும் பாதிக்கும். சூரியனின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசியிலும் ஆரோக்கியம், தொழில், பணம் மற்றும் உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு ராசியிலும் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கத்தை ஆராய்வோம்.
Sun Transit 2025: நவம்பர் மாதம் நிகழும் சூரியனின் செவ்வாய் ராசிப் பெயர்ச்சி மூன்று ராசிகளின் வாழ்வில் நன்மையான விளைவுகளை ஏற்படுத்தும்.
Sun Transit 2025: இந்த வருடம், நவம்பர் மாதம், சூரியன் செவ்வாய் கிரகத்தின் ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இது மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Sun Transit In Pooradam: சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும் அதே நேரத்தில், அதில் நடசத்திரங்களையும் மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் ஆண்டு இறுதியில் சூரியன் பூராட நட்சத்திரத்தில் பெயர்ச்சியாவதால், சில ராசிகள் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை பெறுகிறார்கள்.
Sun Transit Benefits For Five Zodiac Signs: சூரிய பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடைய உள்ள நிலையில், இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஜொலிக்கும். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
surya nakshatra gochar 2024 : சூரியனின் பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் சிறப்பானது. சூரியனின் ராசி பெயர்ச்சி, தமிழ் மாதத்தின் முதல் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது தவிர, சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது...
Surya Ketu Dosham: கேதுவும் சூரியனும் கன்னி ராசியில் இணைந்ததால் கஷ்டப்படப்போகும் ராசிகள், நல்ல பலன் பெறும் ராசிகள் என்று பிரித்துப் பார்க்கலாம்.... ஆனால் ஒரு ராசிக்கு கூட நல்ல நேரம் இல்லையா?
ketu surya yuti 2024 : கன்னி ராசியில் சூரியனும் கேதுவும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர். கன்னியில் இந்த இரு கிரகங்களின் இணைப்பு கிரகண தோஷம் என்ற நிலையை ஏற்படுத்துகிறது... கிரகண தோஷத்தால் பாதிக்கப்படும் ராசிகள்...
Sun Transit In Uthiram : சூரியன் அனைத்து நட்சத்திரங்களையும் கடந்து ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். அந்த வகையில் தற்போது சூரியன் பூரம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.
Sun Transit August 16 : சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் சூரியனின் பெயர்ச்சி!குரோதி ஆவணி மாதத்தில் சுகமாக வாழப்போகும் ராசிகளுக்கான ராசிபலன்...
Sun Transit in Leo August 2024 : இன்னும் 4 நாட்களில் கிரகங்களின் ராஜாவான சூரியன் கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடையப் போவது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Aadi Month Rasipalan For 12 Zodiacs : நாளை முதல் ஆடி மாதம் தொடங்கவிருக்கிறது. கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி அடையப் போகும் நாள் ஆடி மாத பிறப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் ஆடி மாதம் ஆன்மீக நோக்கில் மிகவும் சிறப்பான மாதமாகும்....
Suriya Peyarchi Palangal From July 16 : நவகிரகங்களில் சூரியன் முதன்மையானவர். அவரின் மாதப் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜூலை 16ம் தேதியன்று சூரியன் கடக ராசியில் பெயர்ச்சியாகிறார்
Sun Tranist July 17 In Cancer Zodiac : மாதம் ஒரு முறை தனது ராசி இருப்பிடத்தை மாற்றும் சூரிய பகவான், இந்த மாதம் 17ம் தேதியன்று மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். சூரியனின் சஞ்சார மாற்றம் நிகழும் நாள், தமிழ் மாத பிறப்பாக கணக்கிடப்படுகிறது
Suriya Peyarchi Palangal: சூரியன் கிரகம் இன்னும் 8 நாட்களில் கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால், சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.
Suriya Peyarchi Palangal: சூரியன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால், மிதுனம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.