சூரிய பெயர்ச்சி: இன்னும் 33 மணி நேரத்தில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

Suriya Peyarchi Palangal: சூரியன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால், மிதுனம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.

சூரிய பெயர்ச்சி: இன்னும் 33 மணி நேரத்தில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்
Image Credit: Surya Grahan 2024 (Representative Image)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More