தமிழ் இலக்கிய உலகில் கடல்சார் வாழ்வியலை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வெளிப்படைத் தன்மையாகவும் உயிர்ப்போடும் யதார்த்ததோடும் பதிவு செய்து வருபவர் எழுத்தாளர் ஆர்.என்.ஜோ டி குருஸ். அடிப்படையில் கடலோடி சமூக ஆளுமையான இவர் காத்திரமான படைப்புகளை உறுதியான நிலைப்பாடோடு உரையாடி வருகிறார். தனது படைப்பு, நிலம், மக்கள், மதம், விமர்சனம், அரசியல், நிலைப்பாடு, களச் செயல்பாடு, சினிமா எனப் பல்வேறு விசயங்கள் குறித்து இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் இலக்கிய உலகில் கடல்சார் வாழ்வியலை வெளிப்படைத் தன்மையாகவும் உயிர்ப்போடும் யதார்த்ததோடும் பதிவு செய்து வருபவரும் கடலோடியாக வாழ்ந்து வருபவருமான எழுத்தாளர் ஆர்.என்.ஜோ டி குரூஸ். தனது படைப்பு, நிலம், மக்கள், மதம், விமர்சனம், அரசியல், நிலைப்பாடு, களச் செயல்பாடு, சினிமா எனப் பல்வேறு விசயங்கள் குறித்து இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
Tamil Book Review: கி.பார்த்திபராஜா எழுதிய சாமீ... 'நாடகத் தந்தை' தூ.தா.தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றுப் பிரதியை 368 பக்கங்களில் 70 அத்தியாயங்களோடு பரிதி பதிப்பகம் 2021இல் வெளியிட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறையில் இயல், குவெம்பு, சாகித்ய அகாதெமி போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற புனைகதையாளர் இமையம் படைப்புகளைப் பற்றிய ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் நேற்று (14.02.2023) நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.