பல்கலைக் கழகங்களிலும் 2022-2023ம் கல்வி ஆண்டு முதல் ‘எம்.பில்.’ என்ற பட்டப் படிப்பு செல்லாததாக கருதப்படும் என்றும், அடுத்த கல்வி ஆண்டு முதல் எம்.பில். பட்டப் படிப்பு நிறுத்தப்படும் என்றும் பல்கலைக் கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் தொடங்கும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் பங்கேற்காததினால் தமிழகத்தில் பேருந்துகளையும், ரயில்களையும் இயக்குவதில் இடர்பாடு இருக்காது என்று தொழிற்சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆந்தராக்ஸ் நோய் தாக்கப்பட்டு இறந்த யானைகளை புதைத்தால், மற்ற விலங்குகளுக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளதால், விறகு வைத்து முழுமையாக எரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.5.75 கோடி மதிப்பில் கீரீடம் முதல் பாதம் வரை முழுவதும் அணிவிக்கும் தங்கக் கவசத்தை கானிக்கையாக செலுத்தினார்.
வேளாண்மையில் புதிய உள்ளூர் விவசாய தொழில்நுட்பம், புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்கள் மூலம் அம்பலமாகியதை அடுத்து, கிறிஸ்துவ சபை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு அவசர கூட்டத்தை நடத்தி, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.
நடிகர் அஜித் குமார் சமூக வலதளத்தில் இணைவது குறித்து செய்திகள் வெளியான நிலையில் தான் சமூக வலதளங்களில் இணையவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் அஜித் குமார்.
உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பருமான டாக்டர் பி.ஆர். கோகுலகிருஷ்ணன் அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.