'ராகிங்கில் ஈடுபட மாட்டேன்' என அனைத்து மாணவர்களும் www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு வலியுறுத்தியுள்ளது.
கல்லூரியில் சேர்ந்து அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் பாதியில் வெளியேறும் மாணவர்களுக்கு முழுக்கட்டணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என யுஜிசி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
பல்கலைக் கழகங்களிலும் 2022-2023ம் கல்வி ஆண்டு முதல் ‘எம்.பில்.’ என்ற பட்டப் படிப்பு செல்லாததாக கருதப்படும் என்றும், அடுத்த கல்வி ஆண்டு முதல் எம்.பில். பட்டப் படிப்பு நிறுத்தப்படும் என்றும் பல்கலைக் கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு, பிஎச்டி தகுதியை கட்டாயமில்லை என்றும், அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த விதியை பின்பற்ற வேண்டும்
COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கை செயல்முறை கடந்த ஆண்டு நடைமுறையின் படியே இந்த கல்வியாண்டிலும் தொடரலாம் என்று அறிவித்துள்ளது.
2021 செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சேர்க்கை செயல்முறையை முடித்து, புதிய அமர்வை 2021 அக்டோபர் 1 முதல் தொடங்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடைசி தேதி அக்டோபர் 31 ஆகும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.