Tatkal Rail Ticket Booking New Rule: தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய நடைமுறை குறித்து தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்ளுக்கு இது மிகவும் முக்கியமானதாக உள்ளது.
IRCTC Down News: டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் ரயில் பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிக்கல். முன்பதிவு செய்ய முயன்றபோது மீண்டும் மீண்டும் 'Error' செய்திகள் வந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் குவிந்தன.
IRCTC Tatkal Ticket Rules Changes: தட்கல் டிக்கெட் முன்பதிவில் இந்தியன் ரயில்வே அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், நீங்கள் 500 ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும்.
ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது, இதன் காரணமாக தட்கல் ஒதுக்கீட்டில் கூட உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது.
Indian Railway Tatkal Booking Rules: தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் ரயில்வே மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி தற்போது ஒரே நேரத்தில் எவ்வளவு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tatkal Ticket: தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது பயணிகள் பெரும்பாலும் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் இன்று எளிய முறையில் முன்பதிவு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Indian Railway Tatkal train ticket rules: மக்கள் மனதில் பல கேள்விகள் உள்ளன. இதில் மிகப்பெரிய மற்றும் முக்கியமான கேள்வி என்னவென்றால், ஒரு ஐ.ஆர்.சி.டி.சி பயனர் ஐடியிலிருந்து ஒரு நாளைக்கு எத்தனை தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்?
Railway Tatkal Ticket App: IRCTC இல் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் தொடர்ந்து தவறிவிட்டால், இப்போது இந்திய ரயில்வே RailOne App மற்றும் Swarail App ஆகிய இரண்டு புதிய ஆப்களை முயற்சிக்கவும்.
IRCTC Reservation Rules Change: நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. டிக்கெட் முன்பதிவு முதல் முன்பதிவு விளக்கப்படம், காத்திருப்பு டிக்கெட் வரை அனைத்திற்கும் புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், பயணம் செய்வதற்கு முன் புதிய விதிகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
IRCTC New Rule From July 15: வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல், அனைத்து டிக்கெட்டுகளுக்கும், இரண்டு காரணி அங்கீகாரம் (two-factor authentication) கட்டாயம் ஆகும். இதன் மூலம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பாஸ்வேர்ட் அனுப்பப்படும்.
How To Link Aadhaar Card With IRCTC Account: இந்திய ரயில்வே சமீபத்தில் தட்கல் டிக்கெட் புக்கிங் இல் பல மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்கள் தட்கல் டிக்கெட் முன்பதிவை நியாயப்படுத்தவும் மோசடிகளை தடுக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளது.
தட்கல் டிக்கெட்டுகளில் மோசடியைத் தடுக்க அரசாங்கம் புதிய விதிகளை தற்போது உருவாக்கியுள்ளது, ஆனால் மோசடி செய்பவர்கள் இரண்டு படிகள் முன்னேறி ஒரு புதிய தந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
Indian Railways New Rules 2025: ரயில்வேயின் அந்த ஐந்து முக்கிய விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். ரயில்வேயின் புதிய விதிகள் குறித்து கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் ரயில் டிக்கெட் எடுக்கும் போது சிக்கலை சந்திக்க நேரிடும்.
இந்திய ரயில்வே அவ்வப்போது சில விதிகளை மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த வகையில் இனி எட்டு மணி நேரத்துக்கு முன்பே முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட உள்ளது.
Indian Railway Important Big Rule Changed: ரயில்வேயின் முக்கியமான 3 விதிகள் தற்போது மாற்றப்பட உள்ளது. இந்த விதிகள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. அவை என்னென்னெ என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
Major Changes from July 1 2025: இன்னும் சில நாட்களில் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. ஜூலை 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது சாமானிய மக்களின் நிதி நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றங்களை பற்றி இங்கே காணலாம்.
Tatkal ticket Booking- சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும் போது புதிய விதிமுறையை ஐஆர்சிடிசி தற்போது கொண்டு வருகிறது. இந்த அப்டேட் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Tatkal Ticket Bookings Rules: ஜூலை 15 முதல், தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது ஆதார் OTP சரிபார்ப்பு கட்டாயமாகும்.
Tatkal Ticket Booking New Rule: இந்திய ரயில்வேயின் தட்கல் டிக்கெட் முன்பதிவு விதியில் முக்கிய மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஜூலை 1, 2025 முதல், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய விதிகளை அமல்படுத்த IRCTC முடிவு செய்துள்ளது.
Tamil News LIVE கோவை, நீலகிரி மாவட்டங்களில் 7 நாட்கள் மிக கன மழைக்கு வாய்ப்பு.
ஆதார் அங்கீகாரம் தொடர்பான தட்கல் டிக்கெட் முன்பதிவு விதி 2025 ஜூன் மாத இறுதிக்குள் அமல்படுத்தப்படலாம். ஐஆர்சிடிசி போர்டல் மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் அனைத்து பயனர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.