ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS) என்பது ஒரு வகையான பரஸ்பர நிதியம்.இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது.
Tax Saving Tips: ஒவ்வொரு முறையும் புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே வரிச் சேமிப்புக்கான நேரம் தொடங்குகிறது. வரிச் சேமிப்பை முன்கூட்டியே திட்டமிடுவதன் சில நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வரி சேமிப்பை கொடுக்கும் FD முதலீடு மூலம் வருமான வரித்துறையின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு கோரலாம். இந்த விருப்பம் வரி சேமிப்பு மற்றும் அதிக ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி முதலீடு மற்றும் பிற விருப்பங்களை விட பாதுகாப்பானது.
Senior Citizens’ Saving Scheme: எஸ்சிஎஸ்எஸ் எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஐந்தாண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இது மூத்த குடிமக்களுக்கான மிகச்சிறந்த திட்டமாகும்.
HRA Tax Exemption:வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது பெற்றோர் / கணவன் / மனைவி பெயரில் உள்ள வீட்டில் தங்கி ரசீதை காண்பித்து எச்ஆர்ஏ கிளெயிம் செய்ய முடியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.