Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் சலுகை விற்பனை 2024 செப்டம்பர் 27ம் தேதி தொடங்கியது. பண்டிகை கால சலுகையாக பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம்.
ஐபோன்16 மாடல் போன்களை, அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காம்ர்ஸ் தளங்களை தவிர, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) தளத்திலும் வாங்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை ஸ்டோரேஜ் பிரச்சனை. சேமிப்பகம் நிரம்பி விடுவதால், போன் இயக்கம் மெதுவாகி விடுவது, பல வேலைகளுக்கு ஸ்மார்போனை நம்பி இருக்கும் நமக்கு இது பெரிய தலைவலியாக ஆகி போகும் வாய்ப்பு உண்டு.
தனியார் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று தற்போது பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஏர்டெல்லும் மலிவான சில திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல்லின் சில மலிவான திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
Samsung Galaxy Tab S10 Series : சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 சீரிஸை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய சீரிஸின் லேட்டஸ் டேப் விலை மற்றும் அம்சங்களைச் தெரிந்துக் கொள்வோம்..
Festive offer on Oben Rorr : ஓபன் எலக்ட்ரிக் பைக் தசாரா விற்பனையில் அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் கிடைக்கிறது. ₹ 30,000 தள்ளுபடியுடன் மலிவாக ஓபன் பைக் வாங்க அக்டோபர் 12 கடைசி நாள்...
Why To Buy iphone 16 : ஆப்பிளின் புதிய ஐபோன் 16 சீரீஸின் iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ena என அனைத்திலும் ஆப்பிளின் புதிய ஏ-சீரிஸ் சிப் உள்ளது
Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்காட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள சலுகை விற்பனை செப்டம்பர் 30, 2024 முதல் தொடங்குகிறது. பண்டிகை கால சலுகையாக எலக்ட்ரானிக் தயாரிப்புகளுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம்.
Apple Users ‘High Severity’ Alert : ஆப்பிள் பயனர்களுக்கு எச்சரிக்கை! ஐபோன் 16 சீரிஸ் அறிமுகத்திற்குப் பின் iOS, iPadOS, macOS பயனர்களுக்கு 'உயர் தீவிர' எச்சரிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது... ஏன் எதற்கு?
டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாடுபட்டு சேர்த்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
மொபைல் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா திட்டம் கூட போதாது என்ற நிலை ஏற்படுகிறது.
தொலைத் தொடர்புத்துறையில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம், அவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
iPhone 15 & 14 Prices Reduced Overnight : ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 விலை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் இணையதளம் தெரிவித்துள்ளது
Smartphone Sensors : ஸ்மார்ட்போன்களில் எவ்வளவு சென்சார்கள் உள்ளது தெரியுமா? எண்ணினால் அனுமார் வால் போல நீண்டுக்கொண்டே போகும்... ஆனால் அவற்றின் பயன்கள் தெரிந்தால் பிரமித்து போவீர்கள்...
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ, நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள நிலையில், அவ்வப்போது கவர்ச்சிகமான திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
Revolt RV1 in India: ரிவோல்ட் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை பயணிகள் பிரிவில் அறிமுகப்படுத்துகிறது. இரண்டு மாடல்களில் அறிமுகமாகும் இருசக்கர வாகனங்களின் விலைகள், சிறப்பம்சங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொள்வோம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.