வேட்டையின் திரைப்படத்தின் இறுதி காட்சி பரபரப்பாக நடைபெற்ற வரும் நிலையில் ரஜினிகாந்த் கேரவன் இருந்து இறங்கி வரும் காட்சிகள் மற்றும் காரில் புறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Vettaiyan Release Date: நடிகர் ரஜினிகாந்த், நடித்து வரும் வேட்டையன் திரைப்படம், இந்த வருடத்தில் எந்த நாள் ரிலீஸாகும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று தூத்துக்குடி சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அடுத்த 2 வாரங்கள் அந்த பகுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏகப்பட்ட சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Kamal Haasan And Rajinikanth: கமல்ஹாசனை ரஜினிகாந்த் கட்டிபிடித்து போஸ் கொடுத்துள்ள போட்டோ வைரலாகி வரூகின்றது.
Rajinikanth Tweet About Big B: பிக்-பி என அழைக்கப்படும் அமிதாப்பச்சன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ரஜினிகாந்த். 33 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வழிகாட்டியுடன் பணிபுரிகிறேன். மனம் மகிழ்ச்சி என ரஜினி நெகிழ்ச்சி.
தலைவர் 170 படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்ததும் காரை நிறுத்தி பேசி சென்ற வீடியோ வைரல்
Thalaivar 170: வன்னியர்கள் ரஜினிகாந்த் மீது கடும் கோபத்தில் உள்ளனர். திடீரென ரஜினியை அவர்கள் திட்டித்தீர்க்க என்ன காரணம்? அப்படி என்ன சம்பவம் செய்தார் ரஜினி என்பதை காணலாம்.
ரஜினி நடிப்பில் அடுத்து உருவாக உள்ள படத்தில் பல்வேறு பெரும் நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
Thalaivar 170 Cast and Crew: ரஜினிகாந்தின் 170வது படத்தில் நடிக்க உள்ள நடிகைகளை படக்குழு இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளது.
Thalaivar 170 One Line: ரஜினிகாந்த், ஜெய் பீம் பட இயக்குநரான டி.ஜெ. ஞானவேலுடன் இணையும் 'தலைவர் 170' படத்தின் பூஜை நேற்று செய்யப்பட்ட நிலையில், அப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஜெயிலர் நாயகன் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அவரது 170வது படத்தில் நடிக்க ஒரு பிரபல நடிகர் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Thalaivar 170 Title Revealed: ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள அவரது 170வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா..?
Thalaivar 170: ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 170ஆவது படத்தில் ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
Thalaivar 170: ‘மாமன்னன்’ படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில் அடுத்த ரஜினிகாந்தின் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 170ஆவது படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Thalaivar 170 Update: ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் வில்லனாக நடிகர் விக்ரமை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Thalaivar 170: ரஜினியின் 170ஆவது படத்தை டி.ஜெ. ஞானவேல் இயக்க உள்ள நிலையில், அந்த படத்தில் சீயான் விக்ரம் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Superstar Rajinikanth and Suriya to team up: ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படமான Thalaivar 170 படத்தை ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினி ஜெயிலர் படத்தை முடிந்த பிறகு இரண்டு படங்களில் ஒரே சமயத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லியோ பட சாதனையை முறியடித்த சூர்யா 42 படம் முதல் ரஜினியின் புது பட அப்டேட் வரை லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகளை இதில் காணலாம்.