ஆட்டோ திடீரென சாலையில் தலைகீழாக கவிழ்ந்து உருண்டோடிய ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டது சிசிடிவி காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா மீது வேகமாக வந்த கார் மோதிய போது, அதனிடையில் சிக்கிய ஒரு பெண் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து விதிகளின் படி, வேக வரம்பை மீறினால், அபராதம் செலுத்த வேண்டும். பல இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதால், அபராதம் கட்டுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்நிலையில், சாலையில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீட் கேமராவைப் பற்றி முன்கூட்டியே உங்களுக்கு எச்சரிக்கை செய்யும், செயலிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
வாகனம் ஓட்டும் போது ஏற்படும் எவ்வித கவனக்குறைவினால் விபத்து ஏற்படலாம் என்பதால், வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் மீது அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.
வாகன விதிகளை மீறியதற்கான நம்மில் பலர் அபராதம் கட்டியிருக்கலாம். பெரும்பாலான அபரதாங்கள், ஹெல்மெட் அணியாதது, அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லாதது போன்ற காரணங்களுக்காக இருக்கலாம்.
"விதிமீறல் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் அனுப்பப்பட வேண்டும் மற்றும் மின்னணு கண்காணிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட பதிவுகள் சலான் தீர்க்கப்படும் வரை சேமிக்கப்பட வேண்டும்" என்று மத்திய அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.
தில்லியில் (Delhi)ஒருவருக்கு மொபைலை பயன்படுத்தியதாக காவல்துறை அபராதம் விதித்தது. கார் டிரைவர் தான் யாருடனும் பேசவில்லை, நான் செல்ல வேண்டிய இலக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று வாதிட்டார், ஆனாலும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஹோல்டரில் வைக்கமால் கையில் ஃபோனை வைத்துக்கொண்டு நீங்கள் Google Map-ஐப் பார்த்தால், 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டி இருக்கலாம். இதற்கான ஒரு விதி உள்ளது.
ஓட்டுநர் உரிமம் ((Driving License): சாலையில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும், சாலைகளை பாதுகாப்பானதாக ஆக்கவும், நிலைமையை கருத்தில் கொண்டு, சமூக அக்கறையுடன் மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளை அரசு அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.