Senior Citizen Train Fare Discounts | மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் எவ்வளவு தள்ளுபடி கொடுக்கிறது என்பது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
India Railways Train Ticket Fare Reduced : மக்களவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, ரயில்வே பயணிகளுக்கு நல்ல செய்தியை ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளின் ரயில் கட்டணத்தில் நிவாரணம் அளிக்கும் வகையில்,கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இருந்த ரயில் கட்டணத்தை கொண்டு வர இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது
Railway Board Reduced Trains Fare: ஏசி நாற்காலி வகுப்பு, வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களின் எக்சிகியூட்டிவ் வகுப்புகளின் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என ரயில்வே வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியை இதில் காணலாம்.
கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக டிக்கெட் கட்டணத்தில் மக்களுக்கு வழங்கப்படும் பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கினாலும், இயல்பு நிலைக்கு ரயில் சேவைகள் வரவில்லை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.