Artificial Intelligence On Medical Diagnosis: சாட் ஜிபிடி நோயறிதலின் எதிர்காலமாக மாறுமா? நோயறிதலின் எதிர்காலமாக செயற்கை நுண்ணறிவு மாறிவிடும் என்று ஆய்வுகள் சொல்லும் முடிவுகள் அனுமானங்களாக மட்டுமே இருந்துவிடுமா?
HIV/AIDS In Prionsers: உத்தராகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் ஒரு பெண் கைதி உட்பட 44 கைதிகளுக்கு எச்ஐவி நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
தூக்கமின்மை என்பது பரவலான பிரச்சனையாக இந்தியாவில் மாறிக் கொண்டு வருகிறது. மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த பிரச்சனைக்கு அதீத கவனம் கொடுக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலம் நீங்கள் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் ஹீமோ குளோபின் குறைப்பாட்டை தடுப்பது எப்படி? பாலினத்துக்கு ஏற்ப எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அழற்சி என்பது பொதுவாக இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக மாறி வருகிறது. இதற்கான காரணிகள் மற்றும் அதில் இருந்து விடுபடும் வழிகள் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.
Alzheimer Affects Young Boy: நினைவாற்றல் இழப்பு மற்றும் ஹிப்போகாம்பஸ் சுருக்கம் உள்ளிட்ட அல்சைமர் நோய் அறிகுறிகள் கொண்ட 19 வயது இளைஞர்.... இளம் வயதிலும் மறதி நோய் வருகிறதா? திடுக்கிடும் ஆராய்ச்சிகள்
Innovation On HIV Treatment: எச்.ஐ.வி.யை வென்ற நோயாளி ஜெர்மனியில் வசிக்கிறார். 2008ல் அவருக்கு எச்.ஐ.வி.பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளித்துள்ளது
Chief Minister MK Stalin: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
Telangana Governor Dr Tamilisai Soundararajan treated patient in Flight: டெல்லியில் இருந்து ஹைதராபாதிற்கு விமானத்தில் பயணித்தபோது, பயணி ஒருவருக்கு சிகிச்சையளித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன்.
கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து பல சாதனைகளை பதிவு செய்து வருகின்றனர். துண்டிக்கப்பட்ட கையை ஒட்டவைத்து தற்போது புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.