பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில், நல்லவர் போல் பாவலா காட்டி சில்மிஷம் செய்து வந்த பயிற்சி மருத்துவரின் சித்து வேலையை கையும் களவுமாக உடன் பணி புரிந்த பெண்கள் கண்டுபிடித்த விறுவிறுப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து தொகுப்பு ஒன்றை பார்க்கலாம்.
அரசு மருத்துவமனைகளின் நுழைவாயிலில் நோயாளிகளின் உறவினர்கள் கொண்டுவரும் பொருட்களை ஸ்கேன் கருவிகளை வைத்து சோதனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.
மயிலாடுதுறையில் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் மனமுடைந்த காதலி தீக்குளிப்பு செய்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரமணா படப் பாணியில் பெண் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு, மீண்டும் உயிரோடு இருக்கிறார் என மாறி மாறிக் கூறியதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்து இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Latest News: ஆவடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதுகுறித்த முழு தகவல்களை இங்கு காணலாம்.
எழும்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை கொடுக்கப்பட்டதால் கால் பாதிக்கப்பட்டதாக கூறி மகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட காவலர், இன்று மீண்டும் டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கால்கள் அழுகி உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த 103 வயது முதியவரருக்கு அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்றி அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.