வாழ்க்கையில் குறிக்கோளை அடைய குறுக்கு வழி என்பது கிடையாது என்பதையும், கடினை உழைப்பு மற்றும் நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலமே அடைய முடியும் என்பதை உணர்த்தும், நாய்க்குட்டிகளின் க்யூட் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Viral Video: மனதை பெரும் சோகத்தில் ஆழ்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் ஒரு சிறுவன் சாதத்துடன் வெறும் தண்ணீரை ஊற்றி உட்கொள்வதை பார்க்க முடிகின்றது. தினம் தினம் உணவை வீணடிக்கும் சில ஒரு பக்கம், உணவுக்காக கஷ்டப்படும் சிலர் ஒரு பக்கம்!! இந்த வீடியோ இணைவாசிகளை இளக வைத்துள்ளது.
முயல் பார்ப்பவர்கள் மனதை தனது அழகால் கொள்ளை கொள்ளும் உயிரினம். அதன் சேட்டைகள் எல்லாமே ரசிக்கும் வண்ணம் தான் இருக்கும். அந்த வகையில், கோஸை ரசித்து ருசித்து சாப்பிடும் முயலின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பறவைகள் முட்டையிட்டு பார்த்திருப்போம், அவை குஞ்சு பொறித்தும் பார்த்திருப்போம். வயிற்றுக்குள் குஞ்சுகளை பொத்தி பாதுகாக்கும் பறவையை பார்த்திருக்கிறீர்களா. இணையத்தில் வைரலாகும் வீடியோவில், பறவை ஒன்றின் வயிற்றுக்குள் இருந்து குஞ்சுகள் வெளிவருவதைக் காணலாம்.
கிளிகள் நம் நாட்டில் மிகவும் பொதுவாக காணப்படும் பறவைகள். அதிலும், பச்சை நிற கிளிகள் நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன. அவை சொன்னதை திரும்ப சொல்லும் திறன் படைத்தவை. அந்த வகையில், பச்சை நிற கிளிகள் இரண்டு கொஞ்சி குலாவி காதல் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. நாம் பேசுவதை திருப்பிச் சொல்லும் திறன் பெற்றவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.
வலிமையான விலங்கான யானை ஒன்று மரத்தை வேரோடு சாய்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வைர வீடியோவில், யானை தனது தும்பிக்கையின் உதவியுடன் நேக்காக மரத்தை வீழ்த்துவதைக் காணலாம்.
Viral Video: கூட்ட நெரிசல் மிகுந்த ஒரு ரயிலில் பயணி ஒருவர் படுக்க செய்த தில்லாலங்கடி வேலையின் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகடங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்த பயனர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.
Viral Video: பல திருமண வீடியோக்களை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோவை பார்த்தால் சிரிப்பு மட்டும் வரவில்லை, சற்று சோகமாகவும் உள்ளது.
Viral Video: பல திருமண வீடியோக்களை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோவை பார்த்தால் சிரிப்பு மட்டும் வரவில்லை, சற்று சோகமாகவும் உள்ளது.
Rare Video of waterfall: ட்விட்டரில் பகிரப்படுள்ள நீர்வீழ்ச்சி வீடியோ வைரலாகிறது. நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தவர்களின் நிலை என்ன ஆயிற்று? வீடியோவைப் பாருங்கள்
Viral Video: ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பல வித ஷார்ட் கட் மூலம் தங்கள் அன்றாட பணிகளை எளிதில் செய்து முடிக்கிறார்கள். இப்படிப்பட்ட பல வேடிக்கையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்படுகின்றன.
Viral Video: சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த நாயின் பெயர் ப்ரூடி. கோல்டன் டூடுல் நாய் இனத்தைச் சேர்ந்த இந்த நாயின் வருமானம் கோடிக்கணக்கில் உள்ளதாக கூறப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.