நீச்சலில் கெட்டிக்காரனாக இருந்தாலும், இப்படி நீச்சல் அடிக்க முடியுமா? ஜாலியாக என்ஞாய் பண்ணுங்க பாஸ் என நெட்டிசன்கள் பார்த்து பொறாமைப்படும் ’ஸ்விம்மிங் சீல்’
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு விவசாயி ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் விரக்தி அடைந்து தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதை காண முடிகின்றது.
Shocking Monkey Video: சமீபத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதில் குரங்கு மதுபானம் அருந்துவதை காண முடிகின்றது.
Tiger Viral Video: காட்டில் வாழும் விலங்குகள் எப்போதும் மற்ற விலங்குகளிடமிருந்து தங்கள் உயிரை காப்பாற்றி கொள்கிறது. அது சிங்கமாக இருந்தாலும் சரி புலியாக இருந்தாலும் சரி. அப்படிப் பட்ட ஒரு வீடியோவை தான் நாம் இங்கு காண உள்ளோம்.
Dog Viral Video: மனதை அள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. ஒரு நாய்க்கும் சிறுமிக்கும் இடையில் இருக்கும் அற்புதமான நட்பு இதில் காணக்கிடைக்கின்றது.
King Cobra And Mongoose Fight Video: கீரிக்கும் பாம்புக்கும் இடையே ஆபத்தான சண்டை நடப்பதை வைரலான வீடியோவில் காணலாம். இதற்கு நடுவே, பாம்பு செய்யும் செயலைக் கொண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Funny Horse Video: இந்த வீடியோவை பார்த்தால், இது இவருக்கு தேவையா என கேட்கத்தோன்றும். ஒரே சமயத்தில் வேடிக்கையையும் பரிதாபத்தையும் வரவழைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.