Udhayanidhi Stalin: வருமான வரித்துறை சோதனை போன்ற எந்த சவால்களையும் நாங்கள் எதிர்கொள்ள தயார் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பதிவேற்பதாக வெளியான தகவல் குறித்தும் பதிலளித்துள்ளார்.
'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' கண்காட்சி நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதிலளிக்கும்போது அமைச்சர் கே.என்.நேரு எழுந்து சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Tamil Nadu Political Update: சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் அறிக்கையின் வாயிலாக ஏப். 24 தேதி திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படும் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டியளித்தார்.
திருச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடூர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி திருவெறும்பூர் அருகே மாமியாரிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் மீது மனைவியும் மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றியதில் பலத்த காயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Srirangam Sorgavasal : ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (டிச. 2) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.
CM Stalin Speech in Trichy : திருச்சி நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு அன்பான வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.
சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிமாக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாசுபிரமணியன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.