இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) நாடு முழுவதும் 114 தனித்தனி ஆதார் சேர்க்கை மற்றும் புதுப்பிப்பு மையங்களைத் திறக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 21 ஆதார் சேவா கேந்திராவை (ASK) செயல்படுத்தியுள்ளது.
மாநில அரசுகள் தங்களின் நலத்திட்டங்களுக்காக ஆதார் அட்டையை ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது போன்ற முக்கிய திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!
வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணைப் பயன்படுத்த வழிவகுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ரோஹிங்ய மக்கள் சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்து தங்கியுள்ளனர், அவர்களை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
ஆதார் அடையாள அட்டை தொடர்பான மக்களின் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும், உதவி எண்ணெய் அளிக்கவேண்டும் என்ற பதற்றம் தேவையில்லை எனவும் அடையாள அட்டை ஆணையம் அறிவிப்பு!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.