EPF Interest Amount: EPFO முதலீட்டிற்கு ஒரு நல்ல வழியாக பார்க்கப்படுகின்றது. பணியாளர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள்.
EPF Balance Check: மாத சம்பளம் பெறும் அலுவலக ஊழியர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) ஒரு முக்கியமான சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இது பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
அசலை மிஞ்சும் அளவிற்கு அட்டகாசமான முறையில் போலிகள் உருவாக்கப்படுகின்றன. அதனால் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போலிகளை எப்படி கண்டுப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட நிலையில், அவை இல்லை என்றால் பல பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், செல்போனை நல்ல நிலையில் வைத்திருப்பதும் முக்கியம்.
Umang APP, PF Ammount : உமாங் செயலி இருந்தால் ஒருசில நிமிடங்களில் உங்களின் பிஎப் பணத்துக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பிக்கும் செயல்முறை என்பது மிக மிக எளிமையானது.
தீபாவளி பண்டிகையையொட்டி நீங்கள் வாங்கும் தங்க காசுகள் உள்பட தங்க நகைகள் அனைத்தும் தரமானதா, போலியானதா என்பதை Umang செயலி மூலமே அறிந்துகொள்ளலாம். அதனை பார்ப்பது எப்படி என்று இதில் படிபடியாக காணலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் விவரங்களைப் பராமரிக்க EPFO போர்ட்டல் வழியாக EPFO உறுப்பினர் பாஸ்புக்கை வழங்குகிறது.
வருங்கால வைப்பு நிதிக் கணக்கு நிலுவையைக் கணக்கிட, தங்கள் முதலாளிகளிடமிருந்து வருடாந்திர EPF அறிக்கைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நாட்கள் போய்விட்டன. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
வருங்கால வைப்பு நிதி கணக்கில் எப்போது வட்டி வரும் என்பது குறித்த அறிவிப்பை இபிஎப்ஓ தெரிவித்துள்ளது. எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டு கால் வழியாக உங்களின் பிஎப் கணக்கு இருப்பை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
UMANG App EPFO Passbook: தொழிலாளர்கள் EPFO கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள அதன் பாஸ்புக்கை வீட்டிலிருந்தே சரிபார்க்கலாம். அதுகுறித்த வழிமுறைகளை இங்கு தெரிந்துகொள்வோம்.
Provident Fund Account Balance Check: வருங்கால வைப்பு நிதி இருப்பை அதன் சந்தாதாரர்கள் மொபைல் எஸ்எம்எஸ், UMANG ஆப் மூலம் எளிதாக எப்படி சரிபார்த்துக்கொள்வது என்பது இங்கு காணலாம்.
CBSE 12th Term 1 Result 2022: தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களின் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியின் உதவியுடன் தங்களின் term 1 மதிப்பெண்னை சரிபார்க்க முடியும்.
Covid-19 Vaccine Registration Online: கொரோனா தொற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி பெற பதிவு செய்வது மிகவும் எளிதானது. இதற்காக, நீங்கள் செய்ய வேண்டியது cowin.gov.in வலைத்தளத்திற்கு சென்று, சில வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா தடுப்பூசிக்கான பதிவை 1 நிமிடத்தில் நீங்கள் பதிவு செய்யலாம்.
Covid-19 Vaccine Registration: தடுப்பூசி பதிசெய்ய மூன்று வழிகள் உள்ளது. அதாவது CoWIN இணையதளம், ஆரோக்யா சேது செயலில அல்லது உமாங் செயலி மூலம் பதிவு செய்யலாம்.
Covid-19 Vaccine Registration: தடுப்பூசி பதிசெய்ய மூன்று வழிகள் உள்ளது. அதாவது CoWIN இணையதளம், ஆரோக்யா சேது செயலில அல்லது உமாங் செயலி மூலம் பதிவு செய்யலாம்.
Covid-19 Vaccine Registration: மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்த மத்திய அரசாங்கத்தின் "அனைவருக்கும் தடுப்பூசி" திட்டத்தில் பதிவு செய்துகொள்ள இன்று தொடங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.