உலக மக்கள் தொகை 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரிக்க வளர 12 வருடங்கள் எடுத்துள்ளது. இருப்பினும், இது 900 கோடியை எட்டுவதற்கு தோராயமாக 15 ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
Food Wastage: முழுவதும் உணவு வீணடிக்கும் போக்கு இருந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இந்தியர், 50 கிலோ உணவை வீணாக்குகிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு ஐநா தலைமை செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பயணம் மேற்கொண்ட போது ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பேச்சுவார்த்தைகள் கீழ் மட்டத்தில் தான் நடைபெறுகின்றன என்றும், ரஷ்ய அதிபர் புடின் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் கூறினார்.
உக்ரைனின் தாக்குதலில் பல ரஷ்ய நகரங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், புச்சா நகரின் தெருக்களில் மக்களின் பாதி எரிந்த உடல்கள் காணப்படும் காட்சிகள் உலகை உலுக்கியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், உக்ரைனின் கிவ் பிராந்தியத்தில் உள்ள புச்சா நகரில் வீதியில் காணப்படும் உடல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் நிலையில், இந்தப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கருத்து தெரிவித்த இந்தியா, எந்த ஒரு பிரச்சனைக்கும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
Russia Ukraine Crisis: பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருக்கிறது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சமீபத்திய தசாப்தங்களில், கலாச்சார பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நமது முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட மரபுகள் அல்லது வாழ்க்கை முறை, வாய்வழியாக வந்த மரபுகள், நிகழ்த்து கலைகள், சமூக நடைமுறைகள், சடங்குகள், பண்டிகை நிகழ்வுகள், இயற்கை மற்றும் பிரபஞ்சம் பற்றிய நடைமுறைகளை நமது சந்ததியினருக்கு கொண்டு செல்வது நமது கடமை என்று யுனெஸ்கோ கூறுகிறது.
இந்த ஆண்டு ஐ.நா.வின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில கலாச்சார பாரம்பரியங்களைப் பார்ப்போம். இது முழுமையான பட்டியல் அல்ல என்பதை குறிப்பிட்டு சொல்கிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.