இன்றைய நவீன உலகில் மாரடைப்பினால் இறப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் உயிரிழப்பது கவலை அளிக்கும் விஷயம். இதற்கு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மது பழக்கம் பொதுவாகக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் மது அருந்தாதவர்களின் கல்லீரலையும் பெரிதும் பாதிக்கச் செய்யும் சில ஆபத்தான உணவுகள் உள்ளன. இவற்றை தவிர்ப்பதால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
துரித கதியிலான வாழ்க்கை முறை நமக்கு அளித்த பரிசுகளில் ஒன்று மன அழுத்தம். இதனால் மூளை - உடல் ஆரோக்கியம் இரண்டும் பாதிக்கப்படுகின்றன. அதிலும், சில உணவுப் பொருட்கள் உடலில் மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்கின்றன.
இதயம் மட்டுமல்ல கல்லீரலும் 24 மணி நேரமும் வேலை செய்கிறது. உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் பணியை செய்யும் கல்லீரல், தனது வேலையை சிறிது நிறுத்தினால் கூட, உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
இந்தியாவில், மாரடைப்பினால் இறப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பலியாவது கவலை அளிக்கும் விஷயம். தங்கள் இதய ஆரோக்கியத்தில் அனைவருமே சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.
நமது உடலின் மிக முக்கிய உறுப்பான கல்லீரல், உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றவும், செரிமான நொதிகளை வெளியிடவும் செயல்படுகிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் கல்லீரல் தொடர்பான பல வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன.
சில காலை பழக்கங்கள், உங்கள் எடை இழப்பு முயற்சியை முழுமையாக வீண் அடித்து விடும். அதிலும் உடல் எடையை குறைப்பதில் காலை உணவு, மிக முக்கியம் என்று உணவியல் வல்லுநர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நம் உடலில் உள்ள உறுப்புகளில் அதிகம் வேலை செய்யும் உறுப்பு கல்லீரல் தான். நமது உடலில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களை நீக்கும் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரி போல் கல்லீரல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடல் கிரகித்துக் கொள்ள உதவுவதும் கல்லீரலின் வேலை தான்.
Side Effects Of Ginger: நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கும் இஞ்சி உடலுக்கு நல்லது என்றாலும் அதை அதிகம் சாப்பிட வேண்டாம், இஞ்சியால் ஏற்படும் பிரச்சனைகள்
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. சில உணவுகளை முறை தவறி சாப்பிடுவது உடலின் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் உணவுகளை மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும், ஏனென்றால் மிகவும் ஆரோக்கியமானவை, வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அவை அதிக தீங்கு விளைவிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.