Vastu Tips for Hair Wash: திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் குறிப்பிட்ட சில நாட்களில் தலைக்கு குளிக்க கூடாது. வாஸ்துபடி வீட்டில் பிரச்சனைகள் உண்டாகலாம்.
வாஸ்து சாஸ்திரத்தில், வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. சில கெட்ட பழக்கங்களை கடைப்பிடிப்பது, வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து சேர்த்து, தரித்திரமும் வந்து சேரும்.
Wall Clock Vastu Tips: வாஸ்து சாஸ்திரப்படி, சரியான திசையில், சரியான இடத்தில், சரியான விதத்தில் கடிகாரத்தை மாட்டி வைத்தால், வீட்டில் நிம்மதியும் செல்வ செழிப்பும் நிறைந்திருக்கும். இல்லையென்றால், நேர்மறை சக்திகள் காரணமாக, வீட்டில் நிம்மதி இல்லாத சூழலும், பண பற்றாக்குறையும் ஏற்படலாம்.
நீங்கள் அடிக்கடி நோய்வாய் படுகிறீர்களா... அல்லது வீட்டில் எல்லோருக்கும் ஏதோ ஒரு உடல்நல பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறதா... அப்படியானால், சில வாஸ்து தவறுகள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
Lord Kuber Idol at Home: செல்வ வளம் வீட்டில் பெருக குபேரர் சிலையை வீட்டில் வைப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் அதனை சரியான திசையில் சரியான வகையில் வைத்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
அசோக மரம் இந்து மதத்தில் புனித மரமாக கருதப்படுகிறது. உங்கள் நிதி நிலையை மேம்படுத்தவும், செல்வத்தை குறையாமல் வைத்திருக்கவும் நீங்கள் விரும்பினால், அசோக இலைகளின் இந்த மிகவும் பலன் கொடுக்கும் வாஸ்து பரிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருட்கள், வைக்க கூடாத பொருட்கள் ஆகியவற்றை பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. எந்த திசையில் எதை வைத்தால் பலன் தரும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில், கடிகாரத்திற்கு என சில முக்கியத்துவம் உள்ளது. அதன் கீழ், கடிகாரம் என்பது நேரத்தைக் காட்டுவது மட்டுமல்ல, கடிகாரம் ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது.
Wedding Card Vastu: திருமண பத்திரிக்கை தொடர்பான சில விதிகள் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
Pooja Room Vastu Tips: பல நேரங்களில் வீட்டின் பூஜை அணியில் சில பொருட்களை வைத்திருப்பதால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கத் தொடங்குகிறது, இதன் காரணமாக நீங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மலர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தரும் என்பதால் தான், நாம் வீடுகளில் பூச்செடிகளை நடுகிறோம். அதிலும் ரோஜா பூ வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும். இது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.
சில மரங்கள் மற்றும் செடிகள் ஜோதிடத்தில் மிகவும் அதிசயமாக கருதப்படுகிறது. இந்த செடிகளை வீட்டில் வைத்தால் பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த மரங்களும் செடிகளும் வீட்டின் காற்றை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பது மட்டுமல்லாமல், செல்வத்தையும், செழுமையையும், பெரிதும் அதிகரிக்கின்றன
வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு பாரம்பரிய இந்திய கட்டிடக்கலை அமைப்பாகும், இது பண்டைய நூல்களின் அடிப்படையில் வடிவமைப்பு, தளவமைப்பு, அளவீடுகள் ஆகியவற்றை விவரிக்கிறது.
Vastu Tips: பிரபல ஜோதிட நிபுணர்கள் தீபாவளி காலத்தில் வீட்டிற்கு செல்வத்தை ஈர்க்க சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார். இந்த குறிப்புகள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை ஈர்க்க உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.