மலர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தரும் என்பதால் தான், நாம் வீடுகளில் பூச்செடிகளை நடுகிறோம். அதிலும் ரோஜா பூ வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும். இது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.
காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்த ஒருவருக்கு ஒருவர் வழங்கிக் கொள்வது பூக்களை மட்டும் தான் அதில் முக்கிய இடம் பிடிப்பது ரோஜா பூக்கள்.
தூத்துக்குடி காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மலர் சந்தைக்கு ஓசூர் பெங்களூர் கொடைக்கானல் ஆகிய பகுதியில் இருந்து ரோஜா பூக்கள் வருகை பூக்களின் வரத்து குறைவாக காணப்படுவதால் ஒரு ரோஜா பூ முப்பது ரூபாய் வரை விற்பனையாகிறது.
பூக்களின் பலன்கள்: பொதுவாக பூக்கள் அலங்காரம், வழிபாடு மற்றும் விழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சில பூக்களில் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த குணங்களால் பல நோய்கள் குணமாகும். இந்த பூக்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி சில நோய்களுக்கு அருமருந்தாகவும் இருக்கும். இவற்றை உட்கொள்வதால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
மலர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் என்பதால் தான், மக்கள் தங்கள் வீடுகளில் பூச்செடிகளை நடுகிறார்கள். அதிலும் ரோஜா பூ வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.