மலர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் என்பதால் தான், மக்கள் தங்கள் வீடுகளில் பூச்செடிகளை நடுகிறார்கள். அதிலும் ரோஜா பூ வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தில், கட்டிடக்கலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சனைகள் மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன. சிலர் தொடர்ந்து நிதி நெருக்கடியை தீர்க்க படாத பாடு படும் நிலை உள்ளது. அதற்கு செல்வத்தை அள்ளித் தரும் அன்னை மகாலட்சுமி தேவி உங்கள் வீட்டில் நிரந்திர வாசம் செய்ய, வாஸ்து ரீதியாக சில தீர்வுகள் உள்ளது.
மனித வாழ்வில் நேரத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. குறித்த நேரத்தில் வேலை செய்து முடிப்பது மிகவும் முக்கியம் என்பது வழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களின் பொதுவான கருத்து எனலாம்.
தங்கள் பர்ஸ், வீட்டில் வைத்திருக்கும் பணப்பை அல்லது பெட்டியில் எப்போதும் பணம் நிறைந்திருக்க இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா. ஆனால் பலருக்கு மாத இறுதிக்குள் நிதி நிலைமை மோசமடைகிறது. மேலும், சில சமயங்களில் கடன் வாங்க வேண்டிய நிலை கூட உண்டாகிறது. வாஸ்து சாஸ்திரத்தில், பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன, இதை கடைபிடித்தால் உங்கள் பர்ஸ் காலியாகாது.
சிரிக்கும் புத்தரின் சிலை மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்புக்கு சிறப்பு வாய்ந்தது. ஆனால் அதை வீட்டில் சரியாக வைக்கவில்லை என்றால் அது எதிர் விளைவையும் ஏற்படுத்தும்.
பல நேரங்களில் வீட்டிற்காக சில புதிய பொருட்களை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று குடும்பத்தில் குழப்பம் ஏற்படும், அதற்கு காரணத்தை வாஸ்து சொல்கிறது
வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலும் தோல்வியே ஏற்படுகிறது என வருந்துகிறீர்களா அல்லது துரதிர்ஷ்டம் உங்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை பின்பற்றலாம்.
செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியின் அருள் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். லட்சுமி தேவியை மகிழ்விக்க மக்கள் பல சடங்குகளை செய்கிறார்கள்.
வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள், ஆனால் சில நேரங்களில் அது இல்லாமல் இருக்கலாம். இதற்கு வாஸ்து சாஸ்திரத்தில், தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான வாஸ்து குறைபாடுகளையும் நீக்கும் மிகவும் பயனுள்ள சில தீர்வுகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
Vastu Tips for Money Plant: வீட்டில் அழகு மற்றும் பசுமையை மேம்படுத்த சிறிய மரங்கள் மற்றும் செடிகளை வைப்பது வழக்கம். பலர் தங்கள் வீடுகளில் மணி பிளாண்ட்டை வைக்கிறார்கள். சில முக்கிய விஷயங்களை கவனிக்காமல் விட்டால், அன்னை லக்ஷ்மி கோபமடைந்து, வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் வருவதற்குப் பதிலாக, நிதி நெருக்கடி ஆரம்பமாகும் என சொல்லப்படுகின்றது. மணி பிளாண்ட் தொடர்பான சில முக்கிய விதிகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
சிரிக்கும் புத்தர் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சிக்கும் செழிப்புக்கும் குறைவிருக்காது… குறையொன்றும் இல்லை என்று குறைபடும் அளவு சந்தோஷமாய் வாழலாம்…தீபாவளிக்கு வீட்டில் சிரிப்பு மத்தாப்பாய் விரிய Laughing Buddha அருள் புரிவாரா? சிரிக்கும் புத்தர் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியின் பிரகாசம் வீட்டில் குடியேறும் என்கிறது வாஸ்து…
வாஸ்து சாஸ்திரத்தின் பின்வரும் சில அடிப்படை வழிகாட்டுதல்களை பின்பற்றி, மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரம், நிதி நிலைத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை திறம்பட அதிகரிக்க முடியும்.
சில மனிதர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் விடாமல் துரத்தும். சிலர் தொடர்ந்து நிதி நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அதற்கு சாஸ்திரத்தில் சில தீர்வுகள் உள்ளது. இதை தவறாமல் கடைபிடித்தால், சிக்கலில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
வீட்டை அலங்கரிக்க பல வகையான மரங்களை நட்டு வைக்கிறோம். சில வகை செடிகள் மற்றும் மரங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்மறை ஆற்றலையும் அகற்றும். அதில் ஒன்று தான் மணி ப்ளாண்ட்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.