Tamil Vastu Tips: அடிக்கடி ஒரு வீட்டில் பால் பொங்கி வழிந்தால் அவ்வளவு நல்லது அல்ல என்கிறது ஆன்மீகம். பால் காய்ச்சி அடிக்கடி கெட்டுப் போவதும், இது போல பொங்கி வழியும் போதும் அங்கு துர்சக்திகள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது என்று அர்த்தமாகும்.
Vastu Tips in Tamil: வாஸ்துப்படி, துடைப்பத்திற்கு மரியாதை செய்வது அன்னை மகாலட்சுமியை மகிழ்விக்கும். எனவே உங்கள் வீட்டில் துடைப்பத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் மற்றும் பழைய துடைப்பத்தை என்ன செய்யலாம் என்றும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து விதிகளை பின்பற்றுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் சந்திப்பதில்லை என்பது நம்பிக்கை. இந்நிலையில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சில வேலைகளை செய்யக் கூடாது என கூறப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நீங்கள் தவறுதலாக இவற்றைச் செய்தால், உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், தவறுதலாக கூட சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செய்யக்கூடாத வேலைகள் எவை என்பதை அறிந்து கொள்வோம்.
வீட்டின் பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும், என்னென்ன பொருட்களை வைக்கக்கூடாது. எந்த திசையில் எது பலன் தரும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பூஜை அறையில் வைக்கப்படும் சில விஷயங்கள் பிரச்சனைகளை கொண்டு வருகின்றன. எனவே உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால், இன்றே அகற்றவும்.
வீட்டின் பிரதான வாசலில் இருந்து தான் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, வீட்டில் எதிர்மறை ஆற்றல் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வாஸ்து சாஸ்திரப்படி சாப்பிடும் போது சரியான திசையில் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் முக்கியம். இல்லையெனில், அது நம் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதன் இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. மேலும் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது இந்த வன்னி மரம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால், தாய் லட்சுமி தானே வருகிறார். வீட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு வாஸ்துவின் சில விதிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாஸ்து படி, வீட்டின் பிரதான நுழைவாயிலில் சில பொருட்களை வைத்திருப்பது பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் பிரதான கதவு மிகவும் முக்கியமானது. எனவே, சுப பொருட்களை மட்டுமே வீட்டின் பிரதான வாயிலில் வைக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் பிரதான வாசல் என்பது வீட்டிற்குள் நுழைவதற்கான வழி மட்டுமல்ல. வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதும் இங்கிருந்துதான் நடைபெறுகிறது. எனவே எப்போதும் வீட்டு வாயிலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் பிரதான கதவு குறித்து வாஸ்துவில் சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளை பின்பற்றும் வீடுகளில் அன்னை லட்சுமி வசிப்பதாக கூறப்படுகிறது. வாஸ்து படி, சில பொருட்களை வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. அந்த விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...
வாஸ்து சாஸ்திரத்தில், கட்டிடக்கலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டில் சில செடிகளை நடுவதன் மூலம், வீட்டில் எதிர்மறை ஆற்றல் உருவாகி, பணம் நிலைக்காமல் நிதி நிலைமை பாதிப்பதோடு, மன நிம்மதியும் இருக்காது என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாஸ்து சாஸ்திரத்தில், பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இவற்றை கடைபிடித்தால் உங்கள் பர்ஸ் காலியாகாமல் என்றென்றூம் நிறைந்திருக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் உள்ளன. உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலின் வாஸ்து பற்றி தெரிந்து கொள்வது நல்லது. இவற்றை பின்பற்றுவது வீட்டின் எதிர்மறை சக்தியை அழித்து, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
வீட்டில் செடிகளை நடுவதால் பல நன்மைகள் உள்ளன. துளசி, தாமரை போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுவதோடு, காற்றின் தரம் நன்றாக இருக்கும்.
Vastu Tips: வீட்டில் அடிக்கடி பணப் பிரச்சனை இருந்தால் அல்லது கடினமாக உழைத்த பணம் மிச்சமாகாமல் இருந்தால், சில வாஸ்து வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் நிதிப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
Effective Vastu Tips: இலவங்கப்பட்டை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வாஸ்துவிலும் பரிகாரமாக பயன்படுத்தப்படுகிறது. லவங்கத்தை இப்படி பயன்படுத்தினால் பணக்காரராகலாம் ...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.