Actor Vijay Last Wish In Cinema : நடிகர் விஜய் திரையுலகிற்கு வந்து 32 ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனாலும், அவருக்கு இருக்கும் ஒரே ஒரு நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா?
Tamil Movies Rejected By Actor Vijay : நடிகர் விஜய், தனக்கு வந்த சில பட வாய்ப்புகளை ரிஜக்ட் செய்திருக்கிறார். அந்த படங்கள் பிற்காலத்தில் வேறு ஹீரோக்களால் நடிக்கப்பட்டு ஹிட் அடித்தது.
Actor Vijay Love Romantic Movies: நடிகர் விஜய் இன்று அவரது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் அரசியல் பிரவேசம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சூழலில் அவரது மாஸ் படங்களை பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். இருப்பினும், இன்று நீங்கள் விஜய் படத்தை பார்க்க வேண்டும் என்றால் அவர் சாக்லேட் பாயாக நடித்த இந்த 8 படங்களை இங்கு காணலாம்.
Vijay Movies: நடிகர் விஜய், அரசியலுக்கு வரவுள்ளதை தொடர்ந்து அவர் கடைசி படத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர் இனி தான் நடிக்கும் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் உடன் நடிகர் விஜய் செல்பி கேமராவில் வீடியோ எடுத்து கொண்டார். விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பகிரப்பட்ட நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் படம் இந்துக் கடவுளை இழிவுபடுத்தியதாகவும் அதனால் அவரது படங்களைப் பார்க்கவேண்டாம் எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ள நிலையில், அது எந்தப் படம் எனும் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா". இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இரு தனியார் வங்கியிடம் லோன் வாங்கிட்டு ராவடி செய்யும் ரவுடிகளிடம் வசூல் செய்வதில் கில்லியான பேங்க் கலெக்ஷன் ஏஜெண்ட் விஜய்.
விஜயின் வங்கி அதிகாரி ஒய். ஜி. மகேந்திரன் வீட்டு திருமண நிகழ்வு ஒன்றில் கீர்த்தி சுரேஷை கண்டதும் காதல் கொள்கிறார். கீர்த்தி சுரேஷிடம் தனது காதலை சொல்வதற்காக முயற்சிக்கும் விஜய், கீர்த்தி சுரேஷை சுற்றி இருக்கும் ஆபத்தையும், அதன் பின்னணி மற்றும் அதற்கு காரணமானவர்களைப் பற்றி தெரிந்துக்கொள்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.