சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்த படம் வரும் 29-ம் தேதி வெளியாகாது என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ படத்தை அதே தேதியில் வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மோகன் ராஜ இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ படம் வரும் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் படத்தின் பின்னனி வேலைகள் முடியாததால் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ படத்தின் டிரெய்லர் அடுத்த வாரம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
‘விக்ரம் வேதா’ படத்துக்குப்ப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கருப்பன்’. ஜல்லிக் கட்டை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு படமாக ‘கருப்பன்’ படத்தை உருவாக்கி வருகிறார்கள். இதன் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்தட வாரம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்படுகிறது. அதேநேரத்தில் ‘கருப்பன்’ படத்தின் டிரெய்லர் அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
காற்று வெளியிடை திரைப்படம் அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி, துல்கர் சல்மான் நடிக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விசியம். இந்த புதிய படத்தில் தற்போது ஜோதிகாவும் ஒப்பந்தமாகி உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கும் முதல் படமாகும். ஏற்கனவே பெரிய நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தில் ஜோதிகாவும் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்து உள்ளது.
மேலும் மணிரத்னம் தனது அடுத்த படத்தில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் மகள் சாரா அலிகா அறிமுகம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கருப்பன்’.
‘விக்ரம் வேதா’ படத்துக்குப்ப் பிறகு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ படத்தின் டீசர் நேற்று வெளியானது.
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு படமாக ‘கருப்பன்’ படத்தை உருவாக்கி வருகிறார்கள். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
விஜய் சேதுபதி நடித்து நீண்ட நாளாக வெளிவர காத்திருக்கும் "புரியாத புதிர்" படம் வரும் நாளை (செப்டம்பர் 1) வெளியாகியுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார்.
இதில் விஜய் சேதுபதி, காயத்திரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ரெபெல் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை, ஜே.எஸ்.கே.பிலிம் கார்பொரேஷன் சார்பில் வெளியிடுகிறார் ஜே. சதீஷ்குமார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ படத்தின் பாடல்கள் இன்று வெளியானது.
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு படமாக ‘கருப்பன்’ படத்தை உருவாக்கி வருகிறார்கள். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பன்' படத்தின் பாடல்களை நாளை வெளியாகிறது.
'விக்ரம் வேதா' படத்துக்குப்ப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'கருப்பன்'. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் பாபி சிம்ஹா நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.
'ரேணிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்து நீண்ட நாளாக வெளிவர காத்திருக்கும் "புரியாத புதிர்" படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகியுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி, காயத்திரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ரெபெல் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை, ஜே.எஸ்.கே.பிலிம் கார்பொரேஷன் சார்பில் வெளியிடுகிறார் ஜே. சதீஷ்குமார்.
விஜய் சேதுபதி நடித்து நீண்ட நாளாக வெளிவர காத்திருக்கும் "புரியாத புதிர்" படத்தின் இரண்டாவது ட்ரைலர் இன்று வெளியாக உள்ளதாக விஜய் சேதுபதி அவரது முகபுத்தகத்தில் இன்று காலை பதிவிட்டார். இந்நிலையில் தற்போது "புரியாத புதிர்" படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் செப்டம்பர் 1ஆம் தேதி வெளிவர காத்திருக்கும் தமிழ் திரில்லர் திரைப்படம் "புரியாத புதிர்". ரஞ்சித் ஜெயக்கொடி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ரெபெல் ஸ்டுடியோ தயாரிக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிகின்றனர்.
விஜய் சேதுபதி நடித்து நீண்ட நாளாக வெளிவர காத்திருக்கும் "புரியாத புதிர்" படத்தின் இரண்டாவது ட்ரைலர் இன்று வெளியாக உள்ளதாக விஜய் சேதுபதி அவரது முகபுத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் செப்டம்பர் 1ஆம் தேதி வெளிவர காத்திருக்கும் தமிழ் திரில்லர் திரைப்படம் "புரியாத புதிர்". ரஞ்சித் ஜெயக்கொடி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ரெபெல் ஸ்டுடியோ தயாரிக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிகின்றனர்.
விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில் தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த படம் 'விக்ரம் வேதா'. இந்த படம் கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியானது.
இப்படத்தில் மாதவன் காவல்துறை அதிகாரியாகவும், விஜய் சேதுபதி தாதாவாகவும் நடித்துள்ளனர். இப்படம் விக்ரம் வேதாளம் கதையை மையம் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. விமர்சனம் செய்யும் பலர் இந்த படத்தை புகழ்ந்துள்ளனர்.
படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறே விக்ரமாதித்யன் - வேதாளம் கதைதான் இப்படம். விக்ரமாதித்யன் வேதாளத்தை தனது பின்புறத்தில் சுமந்துகொண்டு செல்லும்போது வேதாளம் ஒரு புதிர்கதையைச் சொல்லி அதற்கான விடையைக் கேட்கும். சரியான பதில் சொன்னவுடன் வேதாளம் பறந்து சென்றுவிடும்.
மீண்டும் விக்ரமாதித்யன் வேதாளத்தை துரத்திச் சென்று பிடிப்பான். இந்த பாணியை பின்னணியாக வைத்து தான் விக்ரம் வேதா படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விக்ரம் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி அதேசமயம் வேதா என்ற 14 கொலைகளைச் செய்த கேங்ஸ்டர்.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று திரையில் வெளிவர உள்ளது.
ஓரம்போ, வா’ படங்களுக்கு பிறகு இயக்குனர் புஷ்கர் – காயத்ரி இணைந்து இயக்கியுள்ள படம் ‘விக்ரம் வேதா’.
சாம்.சி.எஸ். இசையமைத்துள்ள இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘Y NOT ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' படத்தின் 20 வினாடி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
ஓரம்போ, வா’ படங்களுக்கு பிறகு இயக்குனர் புஷ்கர் – காயத்ரி இணைந்து இயக்கியுள்ள படம் ‘விக்ரம் வேதா’.
சாம்.சி.எஸ். இசையமைத்துள்ள இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘Y NOT ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
கருப்பன் திரைப்படத்தில் கொம்பன் காளை தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி காளை உரிமையாளர் திருச்சி மாவட்டம் லால்குடியில் பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் கொம்பன் என்ற ஜல்லிக்கட்டுக் காளையை நடிகர் விஜய் சேதுபதி அடக்குவது போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இதை கண்டு கொம்பன் காளையின் ஜல்லிக்கட்டு வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார். இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கொம்பன் காளையை அடக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'கருப்பன்'. ரேனிகுண்டா படத்தை இயக்கிய ஆர்.பன்னீர் செல்வம் இப்படத்தை இயக்குகிறார். இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்துக் கதை கொண்ட ஒரு படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் தான்யா, பாபி சிம்ஹா, கிஷோர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.
தற்போது ‘கருப்பன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'கருப்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
மதுரை அகர்வால் கண் மருத்துமனையின் கிளையை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விஜய் சேதுபதி தனது தனது கண்ணை தானம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.
'ஓரம் போ', 'வா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இணை புஷ்கர் - காயத்ரி. இருவருமே தங்களுடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்தார்கள். இப்படத்தை சசிகாந்த் தயாரிக்க முன்வந்தார்.
'விக்ரம் வேதா' எனத் தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். வினோத் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு சாம் இசையமைத்து இருக்கிறார்.
பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, தன்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கருப்பன்’. இந்தப் படத்தில் மாடுபிடி வீரராக விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இமான் இசையமைக்க, ஷக்தி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில் ‘கருப்பன்’ படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அனேகமாக படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரத்னா சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் றெக்க. இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். தற்போது றெக்க படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே றெக்க படத்தின் டிரைலர் டீசர் வெளியாகி வரவேற்ப்பை பெற்றது.
டிரைலர்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.