TTV Dhinakaran Slams CM Vijay: தவெக நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் பற்றிப் பேசாமல் சினிமா வசனம் பேசிய முதலமைச்சர் விஜய்யை டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 200 யூனிட் இலவச மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை அரசு அரைகுறையாக நிறைவேற்றி மக்களை வஞ்சிப்பதாகவும், குதிரை பேர அரசியல் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று சென்னை நேரு அரங்கில் நடைபெற்ற விழாவில் விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று வரலாற்று சாதனை படைத்தது உள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றதும் அவர் பேசிய முதல் பேச்சு ஒட்டு மொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Vijay speech: இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசிய ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில், விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியின் முழுக்கதை என்னவென்று தெரியுமா?
Vijay Political Speech: இன்றைய விஜய்-யின் பேச்சு மூலம் தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியின் நீண்ட காலப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து எப்போது? ஒன்றிய அரசை நோக்கி கேள்வி எழுப்பிய விஜய், திமுகவையும் கடுமையாக சாடினார். தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரி அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? பார்ப்போம்.
TVK Vijay Election Campaign: விஜய்யின் கரூர் பேரணி கூட்ட நெரிசல் விபத்தில் பல உயிர்கள் இழப்பு மற்றும் டஜன் கணக்கான காயங்களுக்குப் பிறகு, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது குறித்தும், கூட்டத்தை நிர்வகிப்பதில் இவ்வளவு பெரிய குறைபாடு எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் தற்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
Vijay Speech TVK Madurai Maanadu Kamal Answer : தவெக கட்சியின் தலைவர் விஜய், மதுரை மாநாட்டில் பேசிய விஷயங்கள் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதையடுத்து, அதற்கு கமல் கொடுத்திருக்கும் பதில் பலரை கவர்ந்துள்ளது.
Vijay Speech Highlights: மதுரை தவெக மாநாட்டில் விஜய் பேச்சின் முழு உரையின் முக்கிய பாயிண்டுகளை மட்டும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மக்கள் சக்தி உதவியுடன் மக்கள் விரும்பும் நல்லரசை அமைப்பதில் உறுதியாக இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.
மக்கள் சக்தி உதவியுடன் மக்கள் விரும்பும் நல்லரசை அமைப்பதில் உறுதியாக இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.
LIVE Tamilnadu : தமிழக வெற்றிக் கழகம் பொதுக்குழு கூட்டத்தின் முக்கிய அம்சங்கள், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு இன்று மோதல், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுத்த குட்நியூஸ் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
TVK Leader Vijay Speech In Parandur : தமிழக வெற்றிக்கழகம் தலைவரான விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிராக போராட்டம் நடந்து வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அங்கு பேரணி மேற்கொண்டார். அங்கு அவர் பேசிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Vijay Speech: இன்று பரந்தூர் சென்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார். மீண்டும் பரந்தூர் வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று தவெக தலைவர் விஜய் பேசியிருப்பதை வரவேற்பதாக விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரியாக்ஷன்
விஜய் நடிக்கத் தொடங்கியபோது ஒரு பேச்சு நடித்து பிரபலாமானப் பிறகு ஒரு பேச்சு ! அரசியலில் யார் வேண்டுமானாலும் நுழையலாம். சுவாரஸ்யமான சில அறியாத உண்மைகள் இங்குப் பார்ப்போம்.
Vijay, Seeman, H Raja | நடிகர் விஜய் பெரியாரை ஏற்பதால் எனக்கு தவெக கொள்கை பிடிக்கவில்லை சீமான், ஹெச் ராஜா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Vijay Speech Tamil | விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் நடிகர் விஜய், கட்சி கொள்களை வெளியிட்டு தமிழ்நாடு அரசியலுக்கு தேவையான பாயிண்டுகளை துல்லியமாக பேசினார்.
திராவிட மாடல் என்ற பெயரில் ஒரு கட்சி மக்களை ஏமாற்றுவதாக விஜய் தவெக மாநாட்டில் பேசியிருக்கிறார்.
விஜய் கட்சி மாநாடு நடக்கும் திடல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான பார்க்கிங் வசதிகள்.
TVK, Vijay Speech Today Updates : தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் இன்று இந்த 5 முக்கியமான விஷயங்களை பேசப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.