விஜய் கட்சி தவெக மாநாடு சிறப்பாக இருந்ததாக பெண்கள் கருத்து
தவெக மாநாடு, கட்சி கொள்கை குறித்து விஜய் கட்சி நிர்வாகி கொடுத்த விளக்கம்
Vijay Speech Tamil | விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் நடிகர் விஜய், கட்சி கொள்களை வெளியிட்டு தமிழ்நாடு அரசியலுக்கு தேவையான பாயிண்டுகளை துல்லியமாக பேசினார்.
திராவிட மாடல் என்ற பெயரில் ஒரு கட்சி மக்களை ஏமாற்றுவதாக விஜய் தவெக மாநாட்டில் பேசியிருக்கிறார்.
TVK Conference | தவெக மாநாட்டை முன்கூட்டியே முடிக்குமாறு காவல்துறை கொடுத்த காரணத்தால், அவசரமாக மேடைக்கு வந்தார் நடிகர் விஜய்.
Tamilaga Vettri Kazhagam | தவெக மாநாட்டு திடலை சுற்றி விஜய் ரசிகர்களால் அங்கிருக்கும் கடைகளில் பீடி, சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சிலர் வந்த வாகனத்தையே சாலை ஓரங்களில் நிறுத்தி மது குடித்து கும்மாளம் போட்டதையும் பார்க்க முடிந்தது.
TVK Conference: தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் திடலில் வெயிலின் தாக்கம் காரணமாக தொண்டர்கள் மயங்கி விழுந்து கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அமர இருக்கையும் இன்றி மாநாட்டுத் திடல் கடுமையாக திணறி வருகிறது.
TVK Conference Live Updates: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நாடே உற்றுநோக்கி வருகிறது. இந்த மாநாடு குறித்த அனைத்து தகவல்களையும் இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
விஜய் கட்சி மாநாடு நடக்கும் திடல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான பார்க்கிங் வசதிகள்.
TVK, Vijay Speech Today Updates : தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் இன்று இந்த 5 முக்கியமான விஷயங்களை பேசப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Video Of TVK Vijay Vikravandi Conference Venue : நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவருமான விஜய் தனது முதல் மாநாட்டை நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டின் 360° வீடியோவை இங்கு பார்ப்போம்.
தமிழக வெற்றிக்கழகம் மாநாடு பெரிய அளவில் நடைபெற இருப்பதை தொடர்ந்து அங்கு வந்திருக்கும் ஒரு பெண் உற்சாகமாக பேட்டியளித்திருக்கிறார்.
Trisha Recent Instagram Post Before Vijay TVK Conference : நடிகை த்ரிஷாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.