Reason Why Vijayakanth Sons Are Not Married : தனக்கும் தனது அண்ணாவிற்கும் ஏன் இன்னும் திருமணம் ஆகுவில்லை என்று, நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கிறதோ, அந்தக் கட்சிக்குத் தான் வெற்றி வாய்ப்பு இருக்கும் என தேமுதிக மாநில இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் மதுரையில் பேட்டி
விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல அவர்கள் எப்போதும் தேமுதிகவுடன் தான் நிற்பார்கள் என விஜய பிரபாகரன் பதில் அளித்துள்ளார்.
விஜய்யுடன் கூட்டணியா? தேமுதிக முடிவு என்ன?- விஜய பிரபாகரன் பேட்டி
Padai Thalaivan Movie Audio Launch : கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம் “படை தலைவன்”.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று தவெக தலைவர் விஜய் பேசியிருப்பதை வரவேற்பதாக விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Latest News: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற மூன்று உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்கின்றனர்.
Tamil Nadu Lok Sabha Election Result: விருதுநகர் தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்.
TN Star Candidates Lok Sabha Elections 2024 : நாடாளுமன்ற தேர்தல் 2024ற்கான வாக்கு எண்ணும் பணி தற்போது நடைப்பெற்ற வருகிறது. இதில், தமிழகத்தின் ஸ்டார் வேட்பாளர்கள் பலர் முன்னணியில் இருக்கின்றனர். இது குறித்த நிலவரத்தை இங்கு பார்ப்போம்.
விருதுநகர் தொகுதியில் ராதிகாவுக்கு வாக்கு வங்கி எப்படி உள்ளது? விஜயகாந்த் மகனிடம் மோதும் ராதிகா வெற்றி பெருவாரா? திமுக கூட்டணி வகுத்துள்ள வியூகம் என்ன?
கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் குறித்து தயவுசெய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப வேண்டாம் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக தனித்து நிற்க எந்தவித அச்சமில்லை. தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு ஏற்ப வியூகங்கள் மாறலாம். எனவே தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு உள்ளது என விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மகனுக்கு கோவை பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததுள்ளது.
தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.