தோனிக்கு நான் போன் செய்தால் அவர் 99 விழுக்காடு எடுக்கமாட்டர் என விராட் கோலி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தான் கடினமான நேரங்களில் இருந்தபோது எனக்கு நம்பிக்கையூட்டியவர் தோனி என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
கோலி ஆர்டர் செய்த உணவை என்னையும் சாப்பிட சொல்லி உசுப்பேற்றினார், ஆனால் கொல்ஸ்ட்ரால் என சொல்லி விட்டேன் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
IND vs AUS, Virat Kohli Record: இந்தியா ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், சச்சினின் நீண்ட சாதனை ஒன்றை முறியடித்து விராட் கோலி புது சாதனை படைத்துள்ளார்.
IPL 2023, RCB vs CSK: வரும் ஏப். 17ஆம் தேதி பெங்களூருவில் நடக்கும், பெங்களூரு - சென்னை போட்டிதான் விராட் - தோனி இணை கடைசியாக சேர்ந்து விளையாடும் போட்டியாக இருக்கலாம். எனவே, அந்த போட்டி மீது பயங்கர எதிர்பார்ப்பு உள்ளது.
IND vs AUS 2nd Test: டெல்லியில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்கள் சிலர், தங்களின் பெரும் மைல்கல்களை இந்த டெஸ்ட் போட்டியில் அடைய உள்ளனர்.
Chetan Sharma Sting Operation: Zee Media நடத்திய மறைமுக ஸ்ட்ரிங் ஆபரேஷனில் பிசிசிஐ-ன் தேர்வாளராக இருக்கும் சேத்தன் சர்மா பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை கூறி உள்ளார்.
Chetan Sharma Sting Operation: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர்களான விராட் - ரோகித் குறித்து அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதியினர் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்; ஆனால் விராட் கோலியின் மூத்த சகோதரி பாவனா திங்க்ரா பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
IND VS AUS: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
பந்துவீச்சாளர்கள் - பேட்டர்கள் ஆகியோரின் உளவியல் ரீதியிலான போர்தான் கிரிக்கெட் என்பது வல்லுநர்களின் தீர்க்கமான முடிவாக உள்ளது. ஆனால், அதனை இப்போது உள்ள ஒருநாள் போட்டிகளிலோ, டி20 போட்டிகளிலோ பார்ப்பது அரிதாகிவிட்டது.
Virat Kohli Vs Sohail Khan: விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோஹைல் கான் பகிர்ந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சோஹைல் கானின் சர்ச்சைக்குரிய கதை 2015 உலகக் கோப்பையில் நடந்துள்ளது.
குஜராத் அகமதாபாத்தில் நேற்று (பிப். 1) நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் குவித்தார். இது அவரது முதல் டி20 சதம். இதன்மூலம், 3 ஃபார்மட்களிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றார்.
Virat Kohli On Shubman Gill: மூன்று ஃபார்மட்களிலும் தன்னை போன்று சதம் அடித்த சுப்மன் கில்லை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
Ind vs NZ: 54 பந்துகளில் தனது சதத்தை எட்டிய கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் கே.எல்.ராகுலுக்கு அடுத்து அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்தியர் ஆனார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.