இங்கிலாந்தைச் சேர்ந்த லெக்ஸி ராபின்ஸுக்கு ஃபைப்ரோடிஸ்பிளாசியா ஆசிஃபிகான்ஸ் புரோகிரிசிவா (Fibrodysplasia Ossificans Progressiva - FOP) என்ற அரிய மரபணு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டு ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 85 பேர் இருந்தனர். அதில் 17 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 40 பேர் மீட்கப்பட்டனர்
பாகிஸ்தானில் நகரத்தின் பெரும்பாலான மருத்துவமனைகள் வெப்ப பாதிப்பு நோயாளிகளால் நிரம்பியுள்ளன. தங்கள் வாழ்வாதாரத்திற்காக இவர்கள் வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
சரித்திரம் என்பது முக்கியமான நிகழ்வுகளின் பெட்டகம். பெட்டகத்தில் முக்கியமான சம்பவங்களே இடம்பெறும். வரலாற்றின் நினைவுப் பொக்கிஷத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் ஐந்து… புகைப்படத் தொகுப்பாக…
சரித்திரம் என்பது முக்கியமான நிகழ்வுகளின் பெட்டகம். பெட்டகத்தில் முக்கியமான சம்பவங்களே இடம்பெறும். வரலாற்றின் நினைவுப் பொக்கிஷத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் ஐந்து… புகைப்படத் தொகுப்பாக…
மாவு அரைக்கும் தொழில் தொடர்பான மூன்று வரிகளை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் 30 முதல் மாவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மாவு ஆலைகள் சங்கம் அறிவித்துள்ளது
தாங்கள் காதலிக்கும் நபர்கள் செய்யும் செயல்களும், தங்கள் மீது காட்டும் அன்பும், காதலும் இந்த உலகுக்கு அப்பாற்பட்டது என சிலர் கூறுவதை நாம் கண்டுள்ளோம். ஆனால், தான் காதலிக்கும் நபரே இந்த உலகுக்கு அப்பாற்பட்டவர் என ஒருவர் கூறினால் எப்படி இருக்கும்? அப்படி ஒருவர் உண்மையிலேயே கூறியுள்ளார்.
தினசரி கோடிக்கணக்கான சம்பவங்களும், நிகழ்வுகளும் நடந்தேறினாலும், அவற்றுள் சில மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால், அதிலும் சொற்பமானவையே என்றென்றும் நினைவுகூரத் தக்கவை.. அவை சரித்திரம் பேசும் வரலாற்று நிகழ்வுகளாக மாறுகின்றன.
உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க், உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த ஒரு நபராவார். பலருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் அவரை இளைஞர்கள் ஆதர்ஷ நாயகனாக பார்க்கிறார்கள்.
"விளையாட்டுகளை புறக்கணிப்பது" விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் அநீதி ", உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்காவின் இந்த புறக்கணிப்பை எள்ளி நகையாடும் என்று டிரம்ப் ஒரு நேர்காணலில் கூறினார்.
அணு ஆயுதங்களை தயாரிக்கும் அளவு வலிமை கொண்டுள்ள வட கொரியாவால் நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்பது வேதனையைத் தருகிறது. வெளியே சொல்லவும் முடியாமல், அப்படியே இருக்கவும் முடியாமல் மக்கள் வேதனையில் வாடுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.