இந்தியாவும் ஈரானும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சபஹார் ஒப்பந்தம் தொடர்பாக முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்துள்ளன.
ஏமன் சிறையில் இருக்கும் தனது மகள் நிமிஷா ப்ரியாவை சந்திக்க அவரது தாய் இந்தியாவில் இருந்து வந்தார். ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
Schengen Visa For Indians: வேலை, கல்வி, சுற்றுலா என இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், அதிபர் முகமது முய்சுவின் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவில் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், செரிலாக் என்ற பெயரில் குழந்தைகள் உணவை விற்பனை செய்து வருகிறது.
Dubai Rains: ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். ஆனால் ஏப்ரல் 16ம் தேதி, அதாவது நேற்று பெய்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அணிந்திருந்த காலணி அவருக்கு சிக்கலை கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட ஷூ அணிந்தத்தற்காக அவர், கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார்.
மனைவியை கொன்று 200 துண்டுகளாக வெட்டி வீசிய கணவனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாகளையே மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த சைக்கோ கொலையின் பின்னணி என்ன?
பாகிஸ்தானின் கராச்சி நீதிமன்றம் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, தனது முன்னாள் மனைவியின் நடத்தை குறித்து பொய்யாகக் குற்றம் சாட்டி, குழந்தையை ஏற்க மறுத்தத்தற்காக 80 கசையடி தண்டனை கொடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மரியம் ஷியூனா, இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக ஒரு சர்ச்சைக்குரிய செயலைச் செய்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் தங்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜப்பானில், திருமணம் செய்யும் தம்பதிகள் சட்டப்பூர்வமாக ஒரே குடும்பப் பெயரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏறக்குறைய அனைத்து விதமான சந்தர்ப்பத்திலும், திருமணம் செய்து கொள்ளும் பெண் தனது கணவரின் குடும்ப பெயரை ஏற்றுக் கொள்கிறார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அந்த வகையில், சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது.
Canada Rent Problem Soultion By PM : கனடாவில் வாடகைக்கு குடியிருப்பவரகளுக்கு பிரத்யேக சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது, வாடகைக்கு குடியிருப்பவர்களை பாதுகாக்க கூடிய நடவடிக்கையாகும்...
Airplanes Accident Avoided : பெங்களூர் விமானத்தை நெருங்கி வந்து மோதவிருந்த எமிரேட்ஸ் விமானத்தால் பரபரப்பு! சில நிமிடங்களில் விபத்து தவிர்க்கப்பட்டு, மிகப் பெரிய சேதம் தடுக்கப்பட்டது...
Arvind Kejriwal Arrest Reactions: மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக முற்றும் இந்தியா - அமெரிக்கா அறிக்கைப் போர்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.