English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• IRE AFG 100/4 (22)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
  • அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!
  • ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி
  • பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..!!!
  • SII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு
  • Tamil News
  • Yemen

Yemen News

உலக அரங்கில்  விரிவாய் பேசப்பட்ட பிரதான செய்திகள் 2020, October 28
UN Oct 28, 2020, 10:26 PM IST
உலக அரங்கில் விரிவாய் பேசப்பட்ட பிரதான செய்திகள் 2020, October 28
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
ஏமனில் புரட்சியாளர்கள் நிகழ்த்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 பேர் பலி
Attack Aug 1, 2019, 04:19 PM IST
ஏமனில் புரட்சியாளர்கள் நிகழ்த்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 பேர் பலி
ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த 8 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்கு செல்ல தடை!!
North Korea Sep 25, 2017, 08:59 AM IST
இந்த 8 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்கு செல்ல தடை!!
வடகொரியா, வெனிசுலா, சாட் உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல தடை விதித்து உள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய மக்களை கட்டுப்படுத்த அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் பல்வேறு திட்டங்கள் கட்டுப்பாடுகளை விதித்தார். இதை எதிர்த்து அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் டிரம்ப்ப விதித்ததடைக்கு தடை விதிக்க அந்நாட்டு கோர்ட் மறுத்து விட்டது. 
கேரள பாதிரியான டாம் உழுநல்லில் மீட்கப்பட்டுள்ளார்!
Kerela Priest Sep 12, 2017, 05:16 PM IST
கேரள பாதிரியான டாம் உழுநல்லில் மீட்கப்பட்டுள்ளார்!
2016 ம் ஆண்டு ஏமனில் இருந்து கடத்தப்பட்ட கேரள பாதிரியார் டாம் உழுநாலில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ஏ.என்.ஐ அறிக்கையின்படி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.   #FLASH I am happy to inform that Father Tom Uzhunnalil (Kerala priest) has been rescued: EAM Sushma Swaraj pic.twitter.com/w2RUPS0Zzi
ஏமன்: கார் குண்டுவெடிப்பில் 60 பேர் பலி
Yemen Aug 29, 2016, 04:19 PM IST
ஏமன்: கார் குண்டுவெடிப்பில் 60 பேர் பலி
ஏமன் நாட்டின் ஏடன் நகரில், ராணுவ முகாமை குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ முகாமை நோக்கி பயங்கரவாதி அதிவேகமாக காரை ஓட்டிவந்து வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த சம்பவத்தில் 60 பேர் பலியானார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. சம்பவ மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Trending News

  • BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி! 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்!
    BSNL

    BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி! 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்!

  • 2 ஆயிரம் ரூபாக்கு Realme இன் பிரபலமான ஸ்மார்ட்போன்! 64 மெகாபிக்சல் கேமரா!
    Realme
    2 ஆயிரம் ரூபாக்கு Realme இன் பிரபலமான ஸ்மார்ட்போன்! 64 மெகாபிக்சல் கேமரா!
  • SBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
    State Bank of India
    SBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
  • BSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்!!
    BSNL Republic Day Offers
    BSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்!!
  • தேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா?
    Washington Sundar
    தேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா?
  • இனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்!!
    National Voter's Day
    இனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்!!
  • Republic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி
    Republic Day
    Republic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி
  • Sasikala உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!
    Sasikala Health
    Sasikala உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!
  • பாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..!!
    Imran Khan
    பாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..!!
  • தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுவதன் அடிப்படை என்ன? சத்குரு விளக்கம்
    National Girl Child Day
    தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுவதன் அடிப்படை என்ன? சத்குரு விளக்கம்
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.