வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு இந்தியாவுக்கான குறைதீர் அதிகாரியை நியமிக்காதது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு....!
வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. அதுவும் பேஸ்புக் கைப்பற்றிய பிறகு வாட்ஸ்அப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
தேசிய தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றிப்புற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அது கடுமையான பேரழிவுகளை சந்திக்கும் என சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் இந்த தகவல்கள் பரவி வருகிறது.
கடந்த 1 மணி நேரமாக வாட்ஸ் அப் சேவை முடங்கியது. 1 மணி நேரத்திற்கு பின் வாட்ஸ் அப் சேவை செயல்பட தொடங்கியது. இந்தியாவின் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் சேவை முடங்கியது. தற்போது வாட்ஸ் அப் சேவை சீராக செயல் பட தொடங்கியது.
இதேபோல உலகின் பல பகுதிகளிலும் வாட்ஸ் அப் சேவை முடங்கியது. தற்போது வாட்ஸ் அப் சேவை சீராக செயல் பட தொடங்கியது.
சீனாவில் ஒரு சில சமுக வலைத்தளங்களை பயன்பதுத்த மகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றே தற்போது வாட்ஸ் அப் செயலி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்சமய தகவலின் படி சீன அரசாங்கம் வாட்ஸ் அப் செயலிக்கு தடை விதித்துள்ளது என்றும் சீனா முழுக்க வாட்ஸ் அப் சேவை முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் சீனா முழுக்க பலமுறை வாட்ஸ் அப் பயன்பாடு தடைப்பட்டது. வாடிக்கையாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத சூழல் நிலவி வந்தது.
பேஸ்புக்குடன் இணைந்து செயல்பட்டு வரும் வாட்ஸ் அப் இந்தியாவின் 200 மில்லியன் பயனாளர்களுக்கென புதிய அப்டேட் ஒன்றினை தரவிருக்கிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் இந்த புதிய அப்டேட்டை விரைவில் கொண்டுவரப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.