பேரன்களுடன் சூப்பர் ஸ்டார்... ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படங்கள்

இயக்குநரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, தனது இரண்டு மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Trending News