EWS இடஒதுக்கீடு... அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடிவு!

10 விழுக்காடு EWS இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது சீராய்வு மனுவை தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் வரும் நவ. 12ஆம் தேதி நடைபெறுகிறது.

Trending News